கவர்ச்சி உடையில்.. பின்னழகை காட்டி.. செம்ம குத்தாட்டம் போட்ட சமந்தா..! - வைரல் வீடியோ..!


திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு விலகிவிடும் நடிகைகளுக்கு மத்தியில், திருமணத்திற்குப் பின்பும் தமிழ், தெலுங்கு, என இரண்டு திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி வருபவர் நடிகை சமந்தா. 
 
எது செய்தாலும், அது ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது. கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், நண்பர்களுடன் பார்ட்டி, நண்பர்கள் குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வது, தன்னுடைய பணிகளை தானே செய்வது என பிசியாக இருகிறார். 
 
அதே நேரத்தில்... அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வமாக கதை கேட்டு வருகிறார். இவர் நடிப்பில் இந்தியில் வெளியான 'ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸ் நல்ல அறிமுகத்தை கொடுத்ததை தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
 
அந்த வகையில் நடிகை பிரபல நடிகை டாப்சி தயாரிப்பில் உருவாக உள்ள பாலிவுட் திரைப்படத்தில் சமந்தா பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் காந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
அதே போல் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலம்' மற்றும் 'காத்துவாக்குல 2 காதல்' ஆகிய படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இந்நிலையில், குட்டியான உடையில் பின்னழகை காட்டி. ஆட்டம் போட்ட அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கவர்ச்சி உடையில்.. பின்னழகை காட்டி.. செம்ம குத்தாட்டம் போட்ட சமந்தா..! - வைரல் வீடியோ..! கவர்ச்சி உடையில்.. பின்னழகை காட்டி.. செம்ம குத்தாட்டம் போட்ட சமந்தா..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on November 16, 2021 Rating: 5
Powered by Blogger.