"அவிச்சு வச்ச இட்லி.." - ஆவி பறக்க.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மடோனா செபஸ்டீன்..!

 
படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி வந்த மடோனா செபாஸ்டின் சமீபகாலமாக போட்டோ ஷூட்களில் எல்லை மீறி வருவதாக ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயினளில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். 
 
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் மலையாள நடிகை மடோனா செபாஸ்டின். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 
 
அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். 
 
 
தற்போது சசிகுமார் ஹீரோவாக நடித்துவரும் கொம்பு வச்ச சிங்கம்டா கிராமத்து பின்னணியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.
 
 
படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி வந்த மடோனா செபாஸ்டின் சமீபகாலமாக போட்டோ ஷூட்களில் எல்லை மீறி வருவதாக ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். 
 
 
இந்நிலையில், அவிச்சு வச்ச இட்லி போல ஆவி பறக்க ஹாட் போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு அசரடித்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


மடோனா செபாஸ்டினின் இந்த அதிரடி கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
"அவிச்சு வச்ச இட்லி.." - ஆவி பறக்க.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மடோனா செபஸ்டீன்..! "அவிச்சு வச்ச இட்லி.." - ஆவி பறக்க.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மடோனா செபஸ்டீன்..! Reviewed by Tamizhakam on November 08, 2021 Rating: 5
Powered by Blogger.