"இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..." - மொத்தமாக காட்டிய.. ஐஸ்வர்யா மேனன்.. பதறும் ரசிகர்கள்..!

 
காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலின் தோழியாக நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். 
 
தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்படம் 2 படங்களில் நடித்தார். கடைசியாக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்தார். 
 
தற்போது ஐஸ்வர்யா கையில் ஒரு படம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அடிக்கடி தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இப்போது கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தி அதை வெளியிட்டுள்ளார். 
 
ஏற்கெனவே கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. இதனால் இப்போது அங்கும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
 
 
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் இப்போது தெலுங்கு இளம் நடிகர் நிகில் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

 
கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் ஐஸ்வர்யா மேனன் ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டுள்ளார். 

 
இந்நிலையில், கவர்ச்சி உடையில், தன்னுடைய மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை பதற வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், "இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..." என்று கதறி வருகிறார்கள்.
"இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..." - மொத்தமாக காட்டிய.. ஐஸ்வர்யா மேனன்.. பதறும் ரசிகர்கள்..! "இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..." - மொத்தமாக காட்டிய.. ஐஸ்வர்யா மேனன்.. பதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 19, 2021 Rating: 5
Powered by Blogger.