முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. - படு மோசமான கவர்ச்சி உடையில்.. தனுஷ் பட நடிகை சோனம் கபூர்..!

 
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனம் கபூர், வயதாக வயதாக அழகில் மெருகேறி ஜொலிக்கிறார். மாடலிங்கிலும் கலக்கி வரும் சோனம் கபூர், செம்ம ஹாட்டாக நடத்தியுள்ள போட்டோ ஷூட்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 
 
பாலிவுட் திரைப்படத்துறையில் சமீபகாலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருபவர் சோனம் கபூர். ஹிந்தி திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர் தற்பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
 
என்னத்தான் சர்ச்சைகளில் சிக்கி பாலிவுட் திரைத்துறையே அதிர்ந்து போயிருந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், சோனம் கபூர் கூலாக தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
 
சமீப காலங்களில் பாலிவுட் திரைத்துறையில் திரையரங்குகள் எதுவும் திறக்கப்படாத சூழ்நிலை இருந்து வருவதால் பல படங்கள் OTT தளங்களில் வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணமும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வந்தது. 


பாலிவுட்டை புரட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில், தன்னுடைய முன்னழகில் முக்கால் வாசி தெரிய படு சூடான கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. - படு மோசமான கவர்ச்சி உடையில்.. தனுஷ் பட நடிகை சோனம் கபூர்..! முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. - படு மோசமான கவர்ச்சி உடையில்.. தனுஷ் பட நடிகை சோனம் கபூர்..! Reviewed by Tamizhakam on November 17, 2021 Rating: 5
Powered by Blogger.