"திமிரும் முன்னழகு.." - நீச்சல் உடையில்... குளுகுளு குளியல் போடும் ஸ்ரேயா..! - வைரல் போட்டோஸ்..!

 
திருமணத்திற்கு பின்பும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஸ்ரேயா, முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கு குழந்தை பிறந்த ரகசியத்தை கடந்த வாரம் வெளிப்படுத்தினார். 
 
கர்ப்பமான தகவலை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்த ஸ்ரேயா, குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பின்பு தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் . திடீர் என ஸ்ரேயா இந்த தகவலை வெளியிட்டது அவரது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது. 
 
மேலும் தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்டாலும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். 
 
 
இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. தமிழில் இவர் நடித்த 'சண்டைக்காரி' படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் திமிரும் தனது அழகுகளை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார்.  
இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
"திமிரும் முன்னழகு.." - நீச்சல் உடையில்... குளுகுளு குளியல் போடும் ஸ்ரேயா..! - வைரல் போட்டோஸ்..! "திமிரும் முன்னழகு.." - நீச்சல் உடையில்... குளுகுளு குளியல் போடும் ஸ்ரேயா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on November 10, 2021 Rating: 5
Powered by Blogger.