"தொடையை காட்டி.. படு சூடான போஸ் கொடுத்து.." - இணையத்தை திணற வைத்த அணு சித்தாரா..!

 
இன்றைய சினிமா உலகில் நடிகைகளின் மூலதனமே அவர்களுடைய அழகிய உடற்கட்டு தான். முன்னனி நாயகியாக, ரசிகர்கள் மனதில் கனவு ராணியாக வலம் வர வேண்டும் என்ற ஆர்வத்தில் 35 வயதை கடந்தும் பல நடிகைகள் ஒல்லியாக செம்ம அழகாக காட்சியளிக்கின்றனர். 
 
இப்படிபட்ட நடிகைகள் மத்தியில் 25 வயதே ஆகும் இளம் நடிகை அனு சித்தாரா கொளுகொளுவென குண்டாக செம்ம அழகாக காட்சியளிக்கிறார். கேரள மாநிலம் வயநாட்டில் பிறந்து வளர்ந்த நடிகை அனு சித்தாரா தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னனி நாயகியாக வலம் வருகிறார். 
 
கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய 20வது வயதில் விஷ்னு பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அனு சித்தாரா தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தொடர்ந்து ஹோம்லியாக நடித்து அசத்தி வருகிறார். 
 
 
நடிகையாக மட்டுமின்றி நடன கலைஞராகவும் வலம் வரும் நடிகை அனு சித்தாரா "நவரசா" என்ற நடன பள்ளியையும் தன் வீட்டில் நடத்தி வருவது குறிப்பிடதக்கது. சிறு வயது முதலே நடனம் கற்று தேர்ந்த நடிகை அனு சித்தாரா பல மேடைகளில் நடனம் ஆடியும் அசத்தியுள்ளார். 


இந்நிலையில், நடிகை அனு சித்தாரா தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் '25 வயசுலயே கொளுகொளுனு செம்ம அழகா இருக்காங்கபா நம்ம அனு சித்தாரா' என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.
"தொடையை காட்டி.. படு சூடான போஸ் கொடுத்து.." - இணையத்தை திணற வைத்த அணு சித்தாரா..! "தொடையை காட்டி.. படு சூடான போஸ் கொடுத்து.." - இணையத்தை திணற வைத்த அணு சித்தாரா..! Reviewed by Tamizhakam on November 09, 2021 Rating: 5
Powered by Blogger.