"அடக்க முடியாத.. காட்டுக்குதிர..." - மேலாடையை கழட்டி.. வாயில் நாய் சங்கிலியை கடித்துக்கொண்டு.. ஸ்ருதிஹாசன் வெறித்தனம்..!

 
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர். 
 
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்தார். அப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. 
 
 
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையில் தங்கியிருப்பார். தற்போது ஒரு புது காதலனையும் அவர் பிடித்துள்ளார். ஒரு பக்கம் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
 
 
கவர்ச்சி, ஆபாசம் என எதையும் அவர் கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் கூட ஒரு பட விழாவில் படு கவர்ச்சியான உடையில் உறிச்ச கோழிபோல் போஸ் கொடுத்து பலரையும் கிறங்கடித்தார்.
 
 
சிறுவயதில் இருந்தே நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பேஷனில் அதிக ஈடுபாடு இருந்து வருகின்றது, இவர் படங்கள் மட்டுமின்றி தனியாக நடக்கும் போட்டோஷுட்டிற்கே கவர்ச்சியாக தான் போஸ் கொடுப்பார். 


அப்படி சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட்டில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அடக்க முடியாத காட்டுக்குதிரை.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--