பின்னழகின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை சமந்தா..!

 
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2018ல் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தவர் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வந்தார். 
 
கடந்த சில மாதங்களாகவே சமந்தாவின் விவாகரத்து செய்தி பரவிய நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அதை உறுதி செய்தனர். இந்நிலையில் தற்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யா உடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார். 
 
சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அவர் நெருக்கமான காட்சிகளில் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருவதாகவும் நாகார்ஜுனா குடும்பத்தினர் குற்றச்சாட்டியதாகவும், அதனால் சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. 
 
 
இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கு மன அழுத்தம் உள்ளது. இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக ஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. இது சாதாரணமானதுதான். 
 
 
மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா தியானம் உடற்பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறேன்.மேலும் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் நான் வளர்க்கும் நாய் குட்டி உடன் விளையாடுகிறேன். வளர்ப்பு பிராணிகள் உடன் விளையாடும் போது எனது மன அழுத்தம் குறைகிறது. 
 
 
எனது நாய்க்குட்டி இடம் சிறிது நேரம் விளையாடினாலே போதும், நான் மிகவும் மென்மையாகி இருக்கிறேன். இன்னும் ஓய்வு வேண்டும் என்று நினைத்தால் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல முயற்சிப்பேன். அதன்மூலம் எனது மன அழுத்தத்தை நான் குறைத்துக் கொள்வேன்’ என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். 
 
 
ஆரம்ப காலத்தில் இருந்தே கிளாமர் குயினாக வலம் வரும் சமந்தா படு கவர்ச்சியான உடையில் தொப்பலாக நனைந்த படி முழு முதுகையும் காட்டியபடி நிற்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், வெண்ணெயில செஞ்ச சிலை மாதிரி இருக்காங்களே... என்று வர்ணித்து வருகிறார்கள்.
பின்னழகின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை சமந்தா..! பின்னழகின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை சமந்தா..! Reviewed by Tamizhakam on November 07, 2021 Rating: 5
Powered by Blogger.