வெறும் உள்ளாடையுடன்.. நண்பரின் மடியில் அமர்ந்து கொண்டு.. கிறங்கடிக்கும் தமன்னா..!

 
2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.
 
அதனால் இவரின் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். 
 
இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். 
 
சமீபத்தில் இவர் நடித்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
 
 
இந்நிலையில் தனது நண்பர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ள தமன்னா, கவர்ச்சிக்கு குறை வைக்காமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். 


இதை பார்த்த ரசிகர்கள், இது உள்ளாடையா மொத்த ஆடையா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
வெறும் உள்ளாடையுடன்.. நண்பரின் மடியில் அமர்ந்து கொண்டு.. கிறங்கடிக்கும் தமன்னா..! வெறும் உள்ளாடையுடன்.. நண்பரின் மடியில் அமர்ந்து கொண்டு.. கிறங்கடிக்கும் தமன்னா..! Reviewed by Tamizhakam on November 22, 2021 Rating: 5
Powered by Blogger.