"மொரட்டு கட்ட.." - மேலாடையை கழட்டி விட்டு.. குத்த வைத்து அமர்ந்தபடி.. தெரிய கூடாதது எல்லாம் தெரிய பிக்பாஸ் சம்யுக்தா.!

 
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று பலரும் பிக் பாஸ் வீட்டை கலாய்க்கிறார்கள். ஆனாலும் அதில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிவதில் குறைவே இல்லை. அப்படி குவிந்து ஆதரவு தருகிறார்கள். சம்யுக்தா சண்முகமும் அதில் ஒருவர்.
 
சம்யுக்தா அழகாகவும், வசீகரமாகவும் இவர் இருப்பதுதான் இங்கு கவனிக்கப்ப ட வேண்டியது. சம்யுக்தா ஒரு தனி அழகுதான் .ராணி கேரக்டரில் நடிக்க வைக்கலாம். அப்படி கம்பீரமாகத்தான் இருக்கிறார் .
 
சும்மா சொல்லக் கூடாது .எந்த டிரஸ் போட்டாலும் சம்யுக்தா சூப்பராகத்தான் இருக்கிறார். மாடர்ன் டிரஸ்ஸில் ஒரு அழகு என்றால் சேலையில் இன்னொரு ரகம். இப்படி ரகம் ரகமாக தனது அழகைக் காட்டினால் ரசிகர்கள் என்னதான் செய்வார்கள் பாவம் . 
 
 
விடாமல் விழுந்து விழுந்து அடித்துப் பிடித்து ரசிக்கிறார்கள் .அதற்கேற்றார் போல அவ்வப்போது போட்டோக்களும் வந்துகொண்டே உள்ளன. மாடர்ன் டிரஸ்ஸில் அரபுக் குதிரை போல அற்புதமாக இருக்கிறார் .ஜீன்ஸ் பேன்ட்டில் முட்டியில் மட்டும்நல்லா கிழிச்சு விட்டுள்ளார் .
 
 
இந்தப் போட்டோவைப் பார்த்து நீங்க இன்னுமா சினிமாவில் நடிக்காமா இருக்கீங்க என்று பலரும் அன்புடன் செல்லமாக கேட்டு வருகின்றனர் .சினிமா நடிகை போல அப்படி இருக்கிறாராம் சம்யுக்தா. அதேமாதிரி 2 வாரங்களுக்கு முன்பு புல்லட்டில் அமர்ந்திருப்பது போல ஒரு போட்டோ போட்டுள்ளார் . 
 
 
மாடர்ன் டிரஸ்தான் இதிலும் .ஒரு காலை தூக்கி வைத்தும், இன்னொரு காலை நல்லா இறக்கியும் ஸ்டைலாக, ஒயிலாக அமர்ந்துள்ளார். கொடுத்து வச்ச புல்லட்டும் சீட்டும் என்றும் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள் பெருமூச்சு விட்டபடி. 
 

இன்னொரு படத்தில் மேல் சட்டையை லேசாக கழற்றிக் காட்டி பரவசமூட்டியுள்ளார். இப்படி நிறையக் குவிஞ்சு கிடக்கு. ரசிகர்களுக்கு நல்ல வேட்டைதான்.
"மொரட்டு கட்ட.." - மேலாடையை கழட்டி விட்டு.. குத்த வைத்து அமர்ந்தபடி.. தெரிய கூடாதது எல்லாம் தெரிய பிக்பாஸ் சம்யுக்தா.! "மொரட்டு கட்ட.." - மேலாடையை கழட்டி விட்டு.. குத்த வைத்து அமர்ந்தபடி.. தெரிய கூடாதது எல்லாம் தெரிய பிக்பாஸ் சம்யுக்தா.! Reviewed by Tamizhakam on November 23, 2021 Rating: 5
Powered by Blogger.