"ஒரு நூல் தான்.." - முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. உஷ்ணத்தை கிளப்பிய இலியானா..!


நடிகை இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். 
 
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியிலும் பிஸியாக உள்ள இலியானா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுவதே இல்லை. தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். 
 
அதேபோல் வாரம் தோறும் பிகினியில் சன்பாத் எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து கிக்கேற்றுவதும் அவரின் வாடிக்கையாக உள்ளது.
 
 
இந்நிலையில், வெள்ளை நிற பிகினி உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், செம ஹாட்டாக இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டு வருகின்றனர். 
 

இதேபோல் முன்னழகில் முக்கால் வாசி தெரியும்படியுனா வீடியோவையும் பதிவிட்டு நெட்டிசன்களை குஷிப்படுத்தியிருக்கிறார் இலியானா.