"டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் குயின்.." - ஹேமா சதீஷின் கவர்ச்சி போஸால் கண்டமான ரசிகர்கள்..!

 
விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
 
 
சாதாரண மளிகை கடைக்காரர் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு நடக்கும் பாச போராட்டங்கள் தான் கதை. சிம்பிளாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை - கதிர் ஜோடிக்கு அடுத்த படியாக ரசிகர்களை கவர்ந்தது மீனா - ஜீவா ஜோடி தான். 
 
 
மீனா கதாபாத்திரத்தில் ஹேமா என்பவர் நடித்து வருகிறார். சீரியலில் கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வந்த ஹேமா, நிஜத்திலும் கர்ப்பமானார். அவருக்கு வீட்டில் எளிமையான முறையில் வளைகாப்பு நடத்தப்பட்டது. சமீபத்தில் ஹேமாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. 
 
 
குழந்தை பிறந்த நிலையில் ஹேமா இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க மாட்டார் என வதந்தி பரவியது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹேமா, விரைவில் நல்ல செய்தி காத்திருப்பதாக மட்டும் ட்விஸ்டுடன் பதிலளித்தார். 


ஹேமா நதிருமணத்திற்கு முன்பே நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை, பார்த்த ரசிகர்கள் பார்க்கும் போதே பத்திகிட்டு போவுது...செம்ம ஹாட்..என்று வர்ணித்து வருகிறார்கள்.