Posts

Showing posts with the label Hema Rajkumar

என்ன கன்றாவி இது? சுடிதார் மேல் உள்ளாடை.. சீரியல் நடிகை ஹேமரா ராஜ்குமார் கிளாமர் போஸ்..!

Image
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஹேமா ராஜ்குமார், மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர்.  பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல சீரியல்களிலும், ரஜினியின் பாட்ஷா, சரத்குமாரின் சூர்யவம்சம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்.  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹேமா, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் அழகு குறிப்புகள், வாழ்க்கை முறை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.  சமீபத்தில், உள்ளாடை (ப்ரா) வெளியே தெரிவது போன்ற வடிவமைப்பில் சுடிதார் அணிந்து ஹேமா ராஜ்குமார் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  இந்த புதுமையான உடை வடிவமைப்பு, சமீப காலமாக சில நடிகைகள் ஜாக்கெட்டுகளில் இதேபோன்ற வடிவமைப்பை பயன்படுத்துவதைப் போலவே, சுடிதாரிலும் இப்போது பிரபலமாகி வருகிறது.  இந்த புகைப்படங்களில் ஹேமா கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  எனினும், இந்த...

இணையத்தில் கசிந்த பிரபல சீரியல் நடிகையின் மசாஜ் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் சமீபத்தில் ஒரு மசாஜ் சென்டருக்கான விளம்பர வீடியோவில் நடித்ததாகக் கூறப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  இந்த வீடியோ, அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டதாகவும், ஒரு ஸ்பா சென்டரை ஊக்குவிக்கும் விளம்பரமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனால், இந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவியதால், “பிரமோஷனுக்காக இந்த அளவுக்கு கிளாமரான காட்சிகளில் சீரியல் நடிகைகள் நடிப்பார்களா?” என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.  ஹேமா ராஜ்குமார், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குடும்பப் பாங்கான மீனா கதாபாத்திரத்திற்கு பெயர் பெற்றவர்.  ஆபிஸ், பொன்னுஞ்சல், சின்னதம்பி போன்ற தொடர்களிலும் நடித்த இவர், எப்போதும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியவர்.  இந்த விளம்பர வீடியோவில் அவர் கவர்ச்சியாக தோன்றியதாகக் கூறப்படுவது, ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆனால், இது வெறும...

"டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் குயின்.." - ஹேமா சதீஷின் கவர்ச்சி போஸால் கண்டமான ரசிகர்கள்..!

Image
  விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.      சாதாரண மளிகை கடைக்காரர் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு நடக்கும் பாச போராட்டங்கள் தான் கதை. சிம்பிளாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை - கதிர் ஜோடிக்கு அடுத்த படியாக ரசிகர்களை கவர்ந்தது மீனா - ஜீவா ஜோடி தான்.      மீனா கதாபாத்திரத்தில் ஹேமா என்பவர் நடித்து வருகிறார். சீரியலில் கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வந்த ஹேமா, நிஜத்திலும் கர்ப்பமானார். அவருக்கு வீட்டில் எளிமையான முறையில் வளைகாப்பு நடத்தப்பட்டது. சமீபத்தில் ஹேமாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.      குழந்தை பிறந்த நிலையில் ஹேமா இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க மாட்டார் என வதந்தி பரவியது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹேமா, விரைவில் நல்ல செய்தி காத்திருப்பதாக மட்டும் ட்விஸ்டுடன் பத...

ஒரு குழந்தை பிறந்த பிறகும்.. வாவ் சொல்ல வைத்த ஹேமா..! - துளி மேக்கப் இல்லாமல் ஹாட் செல்ஃபி..!

Image
  எவ்வளவு பெரிய கதாநாயகியாக இருந்தாலும் சரி திருமணம் முடிந்து விட்டால் அவர்கள் ஓரம்கட்ட படுகிறார்கள். அல்லது கதாநாயகிகளின் தோழியாகவும் அம்மா வாகவும் மாறி விடுகிறார்கள் .அது வரைக்கும் முன்னணி நடிகையாக நடித்தவர்கள் திருமணத்திற்கு பிறகு செகண்ட் ஹீரோயினாக வலம் வருவது தான் தற்போது சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கிறது .    இது நடிகர்களுக்கு மட்டும் பொருந்துவதில்லை. எத்தனை வயது ஆனாலும் பேரன் பேத்தி எடுத்தாலும் கூட நடிகர்கள் இப்ப வரைக்கும் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார்கள். ஆனால் தற்போது சின்னத்திரையின் அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹேமா ராஜ்குமார் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் .     இவர் வில்லத்தனம் செய்யும் அழகான மருமகள் ஆகவும் இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டார். என்னதான் இவர் குடும்பத்திற்குள் பிரச்சினை கிளம்பும்போது ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் குடும்பத்திற்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் முன்நின்று அனைவரையும் அசத்தி விடுகிறார்.      இவர் இப்படியா என்று யோசிக்கிற...

லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. என்ன கன்றாவி இது..? - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

Image
  விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.    சாதாரண மளிகை கடைக்காரர் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு நடக்கும் பாச போராட்டங்கள் தான் கதை. சிம்பிளாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.    பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை - கதிர் ஜோடிக்கு அடுத்த படியாக ரசிகர்களை கவர்ந்தது மீனா - ஜீவா ஜோடி தான். எம்.சி.ஏ. படித்த ஹேமா ராஜ்குமார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.    பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் துவங்கினார். குல தெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் ஹேமா. அவர் பாயும் புலி, அட்டக்கத்தி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.     ஹேமாவுக்கும், சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹேமா தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சதீஷ் தன் மன...

லெக்கின்ஸ் பேண்ட்... புடவை.. என்ன கன்றாவி இது..? - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

Image
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வீட்டில் இருக்கும் சிச்சுவேஷனை தன்னுடைய நடிப்பால் அசால்டாக அள்ளிவிடுபவர் ஹேமா.    அதுவுமில்லாமல் ஹேமா என இவரை பல பேருக்கு தெரியாது மீனா என்று தான் இவரை அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இவர் இடத்தை பிடித்து இருந்தாலும் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட தற்போது இவருடைய அழகை புகழ்ந்து வருகின்றனர்.    தன்னுடைய அழகான நடிப்பால் பலபேர் மனதில் வலம் வந்து கொண்டிருப்பவர்.இவர் சில நேரங்களில் வில்லத்தனத்தை செல்லும் வில்லியாகவும் சில நேரங்களில் குடும்பத்தை விட்டு கொடுக்காத செல்ல மருமகளாகவும் நடந்து கொண்டிருக்கிறார் .    அதனாலேயே இவரை பல பேருக்கு பிடித்துவிடுகிறது .அடிக்கடி இவர் இவருடைய கணவரான ஜீவாவுடன் செல்லச் சண்டை போடுவதும் இந்த சீரியலில் இவரை ரசிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது .      இந்த சீரியல் பல திரைப்படங்களை போலவே குடும்ப கதையை கொண்டிருந்தாலும் அதில் காமெடியை செய்யும் கலகலப்பான வில்லத்தனம் கேரக்டரில் இவர் கலக்கி இருக்கிறார் .      பார்பத...

"பார்க்கும் போதே பத்திகிட்டு போவுது.." - ஹேமா சதீஷின் கவர்ச்சி போஸால் கண்டமான ரசிகர்கள்..!

Image
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வீட்டில் இருக்கும் சிச்சுவேஷனை தன்னுடைய நடிப்பால் அசால்டாக அள்ளிவிடுபவர் ஹேமா.   அதுவுமில்லாமல் ஹேமா என இவரை பல பேருக்கு தெரியாது மீனா என்று தான் இவரை அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இவர் இடத்தை பிடித்து இருந்தாலும் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட தற்போது இவருடைய அழகை புகழ்ந்து வருகின்றனர்.    தன்னுடைய அழகான நடிப்பால் பலபேர் மனதில் வலம் வந்து கொண்டிருப்பவர்.இவர் சில நேரங்களில் வில்லத்தனத்தை செல்லும் வில்லியாகவும் சில நேரங்களில் குடும்பத்தை விட்டு கொடுக்காத செல்ல மருமகளாகவும் நடந்து கொண்டிருக்கிறார் .      அதனாலேயே இவரை பல பேருக்கு பிடித்துவிடுகிறது .அடிக்கடி இவர் இவருடைய கணவரான ஜீவாவுடன் செல்லச் சண்டை போடுவதும் இந்த சீரியலில் இவரை ரசிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது .     இந்த சீரியல் பல திரைப்படங்களை போலவே குடும்ப கதையை கொண்டிருந்தாலும் அதில் காமெடியை செய்யும் கலகலப்பான வில்லத்தனம் கேரக்டரில் இவர் கலக்கி இருக்கிறார் .      பார்பதற்கு ...

படப்பிடிப்பு தள வீடியோக்களை பகிரும் ""பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் நடிகை ஹேமா..!

Image
விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.    இதில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார். அவர் இந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை தன்னுடைய யுடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.   அவர் மேக்கப் போடுவது, சமைப்பது, குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி அந்த வீடியோக்களில் அவர் காட்டி வருகிறார். சமீபத்தில் ஹேமா தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்காக எப்படி மேக்கப் போடுகிறார் என்பதை காட்டி இருந்தார்.    மேலும் அவரது மேக்கப்பேக் மற்றும் காஸ்மெடிக்ஸ் ஆகியவற்றையும் ஒரு வீடியோவில் அவர் காட்டி இருந்தார்.சீரியலில் நடிக்கிறாரோ இல்லையோ அன்றாடம் இணையத்தில் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.   இணையத்தில் படு சுட்டியாக வலம் வரும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை...

"VJ சித்து தற்கொலை.." - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா என்ன கூறியுள்ளார் பாருங்க..!

Image
  தொலைக்காட்சி VJவாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.    இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.    மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   நேற்று இரவு தன்னுடன் திருமணம் நிச்சயிக்கபட்ட ஹேமந்த் என்பவருடன்தங்கியிருந்த அவர் அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டது பல்வேறு யூகங்களுக்கு இடம் அளிக்கும் விதமாக உள்ளது. இது நிஜமாகவே தற்கொலை தானா..? என்ற கேள்வியும்எழுந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகை சித்ராவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.   பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே தற்கொலையா..? அல்லது கொலையா..? என்ற விபரங்கள் தெரி...