விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இப்போது சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை ஜாக்லின் இணையதளத்தில் விதவிதமாக போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார் அதை பார்த்து ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
விஜய் டிவியில் அறிமுகமான நாளிலிருந்தே ஜாக்குலினை ரசிகர்களும் சக நடிகர்களும் கலாய்த்து கொண்டிருந்தார்கள். தற்போது இணையதளத்தில் இவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் உருகி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப் படுத்துவதிலும் , கவர்ச்சிகரமாக இருக்கிறது என்றும் அதில் பேசும் பேச்சுகள் இரட்டை அர்த்தத்தில் இருக்கிறது என்றும் விஜய் டிவிக்கு ரசிகர்களிடம் ஒரு பெயர் இருக்கிறது.
இந்த டிவியில் பணியாற்றினாலே அவர்களுக்கு நல்ல எதிர்காலமும் இருக்கிறது என்பது அனுபவ உண்மையாக மாறிவிட்டது. இந்த டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பலர் இன்று முன்னணி நடிகர்களாக கலக்கி கொண்டிருக்கும் போது சில கதாநாயகிகளும் இந்த டிவி சீரியல்களில் நடித்து இன்று வெள்ளித்திரையில் மின்னிக் கொட்டி இருக்கிறார்கள்.
அந்த மாதிரி தான் நம்ம ஜாக்லின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது தனது தந்தையை இழந்து தனது தாயால் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். அம்மாவின் மீது ரொம்ப பாசம் வைத்திருந்தாலும் அப்பாவை அவர் ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்.
தனக்கு தாய் மட்டுமே இருக்கும் நிலையில் தன்னுடைய குடும்பமாக விஜய் டிவியை தான் அவர் கூறுகிறார். இந்த டிவியில் தான் இவருக்கு உறவுகள் அதிகமாக இருக்கிறதாம். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது டைட்டான உடையில் தொப்பை பிதுங்கி தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.