உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. சோஃபாவில் அமர்ந்திருக்கும் இலியானா..!

 
வயது ஏற ஏற இன்னும் இளமையாக போய்க்கொண்டிரு இருக்கிறார் நடிகை இலியானா, இவரின் அழகின் ரகசியத்தை அறிய பலரும் ஏங்கிக்கொண்டிருக்க இருக்கிறார்கள் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இலியானா.
 
கவர்ச்சி நடிப்பின் மூலம் திரைத்துறையை மிரட்டி வரும் நடிகை இலியானா தெலுங்கில் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களில் நடித்து வெற்றிகரமாக வலம் வர மகேஷ் பாபு, பிரபாஸ், நாகார்ஜுனா, பவன் கல்யாண் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
தமிழுக்கு கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் தமிழில் இவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் வரவில்லை. ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அமர்க்களப்படுத்தி இருப்பார். 
 
 
இந்நிலையில், ஊதா நிற பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார். 
 

மேலும், பொட்டு துணி இல்லாமல் சோஃபாவில் அமர்ந்து கொண்டு பெரிய தொப்பியை வைத்து உடலை மறைத்து போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.