"ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - கவர்ச்சி உடையில் தொடையை காட்டும் "CWC அஸ்வின்" பட ஹீரோயின்..!

 
குக் வித் கோமாளி அஸ்வின், நடிகைகள் அவந்திகா மிஸ்ரா மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இயக்குனர் ஹரிஹரன் 'என்ன சொல்ல போகிறாய்' திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
மேலும் சமீபத்தில் ஆடியோ மற்றும் டிரைலரை படக்குழுவினர் பிரமாண்டமாக வெளியிட்டனர்.இந்நிகழ்ச்சியில் .நடிகை தேஜு அஸ்வினி பேசுகையில், “அஷ்வின் மீது மக்கள் வைத்திருக்கும் உணர்ச்சிபூர்வமான அன்பைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 
 
இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சார் மற்றும் இயக்குநர் ஹரிஹரனுக்கு நன்றி. எனது கதாபாத்திரத்தை ஆழமாக வடிவமைக்க ஹரிஹரன் அதிக முயற்சி எடுத்தார். 
 
கூடுதல் அக்கறை எடுத்து என்னை சிறப்பாக செயல்பட ஊக்குவித்ததற்காக அவருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். முழு குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர் மற்றும் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். 
 
 
பெரிய திட்டத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது இதுவே முதல் முறை. ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் எங்கள் ஆதரவை அளித்து இந்த படத்தை நல்ல வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். 
 
 
படத்தின் ப்ரமோஷன் வேளைகளில் ஒரு பக்கம் அம்மணி பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு வருகிறார்.

 
அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.