தப்பெல்லாம் நடந்திருக்கு.. அந்த நேரத்துல புருஷன் கூடவே இருப்பார்.. சிங்கம் புலி நீலு ஆண்ட்டி பகீர்..!

சினிமா படங்கள் சிலருக்கு பெரும் புகழை மிக எளிதாக பெற்றுத் தந்துவிடுகிறது. அது நூறு படங்களாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு படமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சில காட்சிகளாக இருந்தாலும் சரி, சினிமா மோகம் மக்களிடம் இன்னும் குறையாமல் இருந்து கொண்டே இருக்கிறது. 

இந்த சூழலில், பல புதுமுகங்களும் திரையுலகில் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு யுகத்தில் பிரபலமடைவது என்பது எளிதான விஷயமாகிவிட்ட நிலையில், அப்படி ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்களின் வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பவர் நீலு நஸ்ரின். 

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான "சிங்கம் புலி" திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார் நடிகை நீலு நஸ்ரின். இந்த படத்திற்கு பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய படங்கள் எதுவும் அமையவில்லை என்றாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். 

அடியில் பிதுங்கும் முன்னழகு.. மார்பின் மீது லைட்.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை அஞ்சலி..!

அடியில் பிதுங்கும் முன்னழகு.. மார்பின் மீது லைட்.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை அஞ்சலி..!

சமீபத்தில் நீலு நஸ்ரின் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறியதாவது, திரைப்பட படப்பிடிப்புகளில் சாதாரண தொல்லைகள் மட்டுமல்லாமல், பெண்களுக்கு நிறைய பாலியல் தொல்லைகளும் நடைபெறுகின்றன. 

இது போன்ற சில விரும்பத்தகாத விஷயங்களை தான் நேரில் பார்த்ததாகவும் நீலு நஸ்ரின் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது போன்ற தொல்லைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக, படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது தனது கணவரையும் உடன் அழைத்துச் செல்வதாக நீலு நஸ்ரின் கூறியுள்ளார். 

தனது கணவர் உடன் இருப்பதால், இது போன்ற தொல்லைகள் தனக்கு நேர்ந்தது இல்லை என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் கூட சினிமா வெளிச்சம் பலரை பிரபலமாக்கிவிடும் இந்த காலத்தில், சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பதை நீலு நஸ்ரின் பேட்டி மூலம் உணர முடிகிறது. 

பிரபலமடைவது எளிதான விஷயமாகிவிட்டாலும், இதுபோன்ற பாலியல் தொல்லைகள் சினிமா துறையில் இன்னும் தொடர்வது கவலை அளிக்கிறது. நீலு நஸ்ரின் தைரியமாக இது குறித்து பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்