அடியில் பிதுங்கும் முன்னழகு.. மார்பின் மீது லைட்.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை அஞ்சலி..!

 
நடிகை அஞ்சலி அவர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 
 
 
தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை அஞ்சலி. இவர் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 
 
அதன் பிறகு அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், இறைவி போன்ற பல்வேறு திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக உயர்ந்தார். 
 
 
நடிகை அஞ்சலி அவர்கள் திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட, அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 
 
அந்த வகையில் தற்போது நடிகை அஞ்சலி பிரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு ரசிகர்களை சூடு ஏத்தி இருக்கிறார். 
 
 
அதாவது நடிகை அஞ்சலி வெறும் பிரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு அந்த பிராவின் பக்கத்தில் சல்லடை போன்ற துணியால் தைத்து போஸ் கொடுத்துள்ளார். 
 
மேலும் தன்னுடைய முன்னழகு அடிப்பகுதியில் பிதுங்கி வெளியே தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக அதன் மீது விளக்கு வெளிச்சத்தை படர விட்டு படு சூடாக போஸ் கொடுத்துள்ளார். 
 
 
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இத்தனை நாட்களாக இவ்வளவு அழகை எங்கே புதைத்து வைத்து இருந்தீர்கள் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் பல ரசிகர்கள் அஞ்சலியின் இந்த கவர்ச்சி தோற்றத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். 
 
பொதுவாக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கூட, அஞ்சலி போன்ற நடிகைகள் இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெறுவது இயல்பான ஒன்று. 
 
 
அந்த வகையில் தற்போது அஞ்சலி வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--