பிதுங்கும் தொப்பை.. மாராப்பை தூக்கி பின்னாடி போட்டு.. அலங்கோலமாக நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி கதாநாயகியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

சமீப காலமாக தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் தற்போது புடவை அணிந்து கொண்டு மாராப்பை முன்பக்கமாக போடாமல் பின்பக்கமாக போட்டு தன்னுடைய அழகை படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

முன்னழகு பிதுங்கி வரும் தன்னுடைய குட்டியான தொப்பையின் அழகையும் படம்பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் அம்மணி. 

தன்னுடைய அழகை அழகாக படம் பிடித்து இன்ஸ்டாகிராம் என்ற இலையில் ஆவி பறக்க பரிமாறி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன அலங்கோலம் இது..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.