இளம் நடிகை கௌரி கிஷன், குறுகிய காலத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தனது இயல்பான நடிப்பு மற்றும் வசீகரத் தோற்றத்தால் இளைஞர்களின் மனதை கவர்ந்த இவர், தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.
சமீபத்தில், கௌரி கிஷன் மோனோகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் புயலைக் கிளப்பி, ரசிகர்களின் சூட்டை அதிகரித்துள்ளது. கௌரி கிஷன், தமிழ் சினிமாவில் 96 திரைப்படம் மூலம் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து கர்ணன் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள மோனோகினி புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. கௌரி கிஷன் இந்த முறை சற்று எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவர் அணிந்திருக்கும் மோனோகினி உடை அவரது முழு தொடை அழகையும் எடுப்பாக காட்டும் விதமாக அமைந்துள்ளது. மேலாடை எதுவும் அணியாமல், வெறும் மோனோகினி மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.
"என்ன பெரிய ரம்பா என்னோட தொடையை பாருங்கடா" என்று சொல்வது போல, தனது தேக்கு போன்ற தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் கௌரி கிஷன்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கௌரி கிஷனின் கவர்ச்சிக்கு மயங்கி, அவரது தொடையழகை வர்ணித்து கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
"அப்பப்பா... என்ன தொடை...", "தேக்கு கட்டை மாதிரி இருக்கு...", "செம்ம ஹாட்...", "கவர்ச்சி குதிரை...", "ரம்பா மாதிரி இருக்கீங்க..." போன்ற கருத்துக்களை பதிவிட்டு ரசிகர்கள் தங்களது ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சில ரசிகர்கள் அவரது அழகை மிகவும் ஆபாசமாகவும் வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கௌரி கிஷனின் இந்த மோனோகினி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
இளம் நடிகை கௌரி கிஷன், கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டாரா? அல்லது ரசிகர்களை கவருவதற்காக இப்படி கிளாமரான போஸ் கொடுக்கிறாரா? என்பது தெரியவில்லை.
எது எப்படியோ, கௌரி கிஷனின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.