படு சூடான லிப்-லாக் காட்சி.. எல்லை மீறிய அனிகா சுரேந்திரன்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

படு சூடான லிப்-லாக் காட்சி.. எல்லை மீறிய அனிகா சுரேந்திரன்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன், குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். 

இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் அனிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

படு சூடான லிப்-லாக் காட்சி.. எல்லை மீறிய அனிகா சுரேந்திரன்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

ஆனால், இந்த வெப் சீரிஸை பற்றி வெளியான தகவல்கள் தான் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது, இந்த வெப் சீரிஸில் லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்க நடிகை அனிகா சுரேந்திரன் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இளம் வயதிலேயே அனிகா இதுபோன்ற காட்சிகளில் நடிக்க சம்மதித்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. ஏற்கனவே அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக அறிமுகமான "ஓ மை டார்லிங்" என்ற மலையாள திரைப்படத்தில் படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடித்து அதிரடி கிளப்பியிருந்தார். 

படு சூடான லிப்-லாக் காட்சி.. எல்லை மீறிய அனிகா சுரேந்திரன்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

அந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த அனிகாவா இது என ரசிகர்கள் வாயடைத்து போயினர். தற்போது வெப் சீரிஸிலும் கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தயாராகி கொண்டிருக்கிறார் அனிகா சுரேந்திரன். 

இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் திடீரென கவர்ச்சி பாதைக்கு மாறியதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். 

"என்ன இப்படி இறங்கிட்டாங்க" என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

படு சூடான லிப்-லாக் காட்சி.. எல்லை மீறிய அனிகா சுரேந்திரன்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

அனிகா சுரேந்திரன் இளம் வயதிலேயே துணிச்சலான முடிவுகளை எடுத்து, திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார். 

வெப் சீரிஸ் மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பது அவரது திரை வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

படு சூடான லிப்-லாக் காட்சி.. எல்லை மீறிய அனிகா சுரேந்திரன்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

ஆனால், ரசிகர்களோ அனிகாவின் இந்த திடீர் மாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அனிகா சுரேந்திரனின் இந்த புதிய வெப் சீரிஸ் எந்த மாதிரியான வரவேற்பை பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.