நம்பர் நடிகையை பதம் பார்த்த ஜூஸ் நடிகர்.. சிக்கி சீரழிந்த வரையக்கூடிய நடிகை..


நம்பர் நடிகை அறிமுகமான மரியாதைக்குரிய அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தது வெளிச்சமான வம்சம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த அந்த நடிகை தான். 

ஆனால், நம்பர் நடிகை பற்றி தன்னுடைய உதவியாளர் மூலம் கேள்விப்பட்ட ஜூஸ் நடிகர் தன்னுடைய அலுவலகத்திற்கு நம்பர் நடிகையை நேரடியாக அழைத்து பட வாய்ப்பு பற்றி பேசி இருக்கிறார். 

சில ஆடிஷன்களை முடித்துவிட்டு இனிமேல் நமக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த நடிகைக்கு இந்த ஜூஸ் நடிகரின் அறிமுகம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. 

இதன் காரணமாக அவருடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய தயாராகி இருக்கிறார் நம்பர் நடிகை. பொதுவாக பட வாய்ப்பு கொடுப்பதற்கு முன்பு மேற்படி சமாச்சாரங்களை முடித்துக் கொள்ளும் பிரபலங்கள் மத்தியில் இந்த ஜூஸ் நடிகர் சற்று வித்தியாசமானவர். 

பட வாய்ப்பு கொடுத்து விட்டு அதன் பிறகு குறிப்பிட்டு நடிகைகளின் முழு சம்மதத்தின் பேரில்தான் விவகாரங்களை அரங்கேற்றுவார். படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட முக்கால்வாசி படம் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் நிலையில் ஒரு பாடல் காட்சியை படமாக்கப்பட்டிருக்கிறது. 

அந்த காட்சியில் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்ட நம்பர் நடையை பார்த்த ஜூஸ் நடிகர் படப்பிடிப்பு நடந்த அந்த ஊரிலேயே மேற்படி விவகாரங்களை அரங்கேற்றி இருக்கிறார். நம்பர் நடிகையும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார். 

அதன் பிறகு நம்பர் நடிகையின் வியாபாரமும் மார்க்கெட்டும் தாறுமாறாக எகிறியது. இந்நிலையில், ஜூஸ் நடிகரை ராசியான நடிகர் என்று உணர்ந்த நம்பர் நடிகை தன்னுடைய ஊரைச் சேர்ந்த தன்னுடைய நெருங்கிய உறவினரின் மகளான தூரிகை கொண்டு வரையக்கூடிய நடிகையின் வாய்ப்புக்காக ஜூஸ் நடிகரை அனுப்பி இருக்கிறார். 

அந்த நேரத்தில் தன்னுடைய அடுத்த படத்திற்கு நடிகையைத் தேடிக் கொண்டிருந்த ஜூஸ் நடிகர் நம்பர் நடிகையின் கோரிக்கையை ஏற்று வரையக்கூடிய நடிகைக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். வரையக்கூடிய நடிகையும் எவ்வளவோ சமரசம் செய்தும் படத்திலேயே விவகாரமான காட்சிகளில் நடித்தும் கூட அந்த படம் பிக்கப் ஆகவில்லை. 

இதில் கொடுமை என்னவென்றால் ஜூஸ் நடிகர் காட்டிய வித்தையால் சினிமாவே வேண்டாம் பட வாய்ப்பு வேண்டாம் பணம் மட்டும் கிடைத்தால் போதும் என்று தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார் அந்த வரையக்கூடிய நடிகை. 

தற்போது மது பழக்கத்திற்கு ஆளாகி இருக்கும் அம்மணி மேற்படி விவகாரங்களை வெளிநாடுகளில் படுஜோராக செய்து கொண்டிருக்கிறாராம். தன்னுடன் ஒரே ஒரு பெண் உதவியாளரை மட்டும் வைத்துக்கொண்டு காட்டுப்பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்துக் கொண்டிருக்கிறார். 

அனுதினமும் மது போதையில் மிதக்கும் வரையக்கூடிய நடிகையை அழைத்த நம்பர் நடிகை சில அட்வைஸுகளை கொடுத்த ஊரை காலி செய்து கொண்டு மீண்டும் தன்னுடைய ஊருக்கு கிளப்பி இருக்கிறார். விரைவில் காதலரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் வரையக்கூடிய நடிகை என்ற தகவல்களும் வெளியாகி வைரலாகி வருகிறது

Post a Comment

Previous Post Next Post