மெத் மெத் நடிகை சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் காப்பர் டி கருத்தடை சாதனம் பொறுத்த சென்று தெறித்து ஓடிய கதை கோடம்பாக்கம் முழுதும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருகின்றது.
சினிமாவில் அறிமுகமான புதிதில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த நடிகை ஒரு கட்டத்தில் ஆள் எங்கே இருக்கிறார் என்று காணமல் போனார்.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்த அம்மணி அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்திய காரணத்தினால் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறினார் என்று பிரபல யூட்யூபர் ஒருவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடாகிவிடும் என்று யோசித்த நடிகை சமீபத்தில் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் மருத்துவமனையில் காப்பர் டி கருத்தடை சாதனம் பொறுத்த சென்றுள்ளார்.
ஆனால், நடிகையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கருத்தடை மாத்திரை பயன்படுத்தியுள்ளீர்களா..? அதற்க்கான அறிகுறி மற்றும் தொற்று இருப்பதால் தற்போது காப்பர் டி பொறுத்த முடியாது என்று கூறவே தெறித்து ஓடி வந்துள்ளார் மெத் மெத் நடிகை.