'லப்பர் பந்து' திரைப்படத்தில் ஹீரோயினின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சுவாசிகா, தற்போது தனது கவர்ச்சி அவதாரத்தால் இணையத்தை கலக்கி வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட தாறுமாறான கிளாமர் போஸ் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாக்லேட் நிற மேனியில், வெள்ளி நிற கவர்ச்சி உடையில் நடிகை சுவாசிகா ரசிகர்களை திணறடிக்கும் விதமாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். அவரது இந்த புதிய தோற்றத்தை பலரும் விதவிதமாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ரசிகர்கள், "கட்ட பறக்குது, கொட்ட தெறிக்குது", "கெத்து பொண்டாட்டியா இது?", "OG நாட்டுக்கட்ட" போன்ற வாசகங்களை பயன்படுத்தி சுவாசிகாவின் கவர்ச்சியை புகழ்ந்து வருகின்றனர்.
அவரது இந்த புதிய கிளாமர் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதை இந்த கமெண்ட்கள் மூலம் அறிய முடிகிறது. நடிகை சுவாசிகா, 'லப்பர் பந்து' திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படங்கள், அவருக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு இமேஜை கொடுத்துள்ளது.
ரசிகர்கள் அவரை குடும்ப பாங்கான நடிகையாக மட்டும் பார்க்காமல், கவர்ச்சி நடிகையாகவும் ரசிக்க தொடங்கிவிட்டனர் என்பதை இந்த வைரல் புகைப்படங்கள் உணர்த்துகின்றன.
சுவாசிகாவின் இந்த அதிரடி கவர்ச்சி மாற்றம், சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எப்படியிருந்தாலும், நடிகை சுவாசிகா தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் ஒரு புதிய அலைவரிசையை உருவாக்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
0 கருத்துகள்