டாபுரே.. என்றால் இது தான் அர்த்தம்..! ஷகிலாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த வானவில் நண்பர்கள்..!

இணைய பக்கங்களில் ஓரினச் சேர்க்கையாளர் போல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்தான் இந்த விமல். 

சமீபத்தில், பிரபல தனியார் யூட்யூப் சேனலான Galatta Voice என்ற சேனல் எடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரை ரு காலத்தில் பிட்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஷகீலா பேட்டி எடுத்தார். 

இந்த விமல் அடிக்கடி தங்களுடைய வீடியோவில் பயன்படுத்தக்கூடிய வார்த்தையான டாபுரே.. கத்திச்சண்டை போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்த பிறகு பிட்டு பட நடிகையாக இருந்த நடிகை ஷகிலாவே ஒரு நிமிடம் அதிர்ந்து போகிறார். 

பேட்டியின் முடிவில், அந்த பேட்டி வானவில் நண்பர்களுக்கு சாதகமாகவும்.. அவர்கள் செய்வது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்பது போன்ற தொணியில் பேசி முடிக்கப்பட்டது என்பது அடுத்த விஷயம். 

அதற்கு முன்பு டாபுரே.. என்றால் என்ன என்ற அர்த்தம்..? கேட்டதற்கு விமல் கூறியதாவது, ஒரு பெண்ணை தனக்கு செட் செய்ய  தூது செல்கிறவர் என்று நுட்பமான ஒரு பதிலை கொடுத்தார். 

இதை கேட்டு அதிர்ந்து போன ஷகிலா அதாவது மாமா வேலையை தான் இவ்வளவு அழகாக தூது செல்கிறவர் என்று கூறுகிறாயா? டேய்.. டாபுரே என்பதற்கு நேரடியாக பிம்ப் என்று அர்த்தம் ஆகிறது. 

அந்த வார்த்தையை அடிக்கடி வீடியோவில் பயன்படுத்தி பார்க்கக்கூடிய குழந்தைகளையும் பேச தூண்டுகிறீர்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்..? என்ற கேள்வி எழுப்புகிறார்.

அதன் பிறகு, கத்திச்சண்டை என்றால் என்ன..? என்ற கேள்விக்கு ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இடையே நடக்கக்கூடிய சமாச்சாரத்திற்கு தான் கத்திச்சண்டை என்று பெயர் என கூறி ஷகிலாவை திணறடித்து இருக்கிறார் அந்த டாபுரே புகழ் விமல்.

Post a Comment

Previous Post Next Post