தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான்.
2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாகவும், அமிலத் தாக்குதலுக்கு ஆளான பெண்ணாகவும் நடித்து பாராட்டுகளை பெற்றவர்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள படு கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தனது தேக்கு போன்ற தொடையழகு துலங்கும் வகையில் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள், ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளன.
Tags
Reba Monica John