மதுபான விடுதியில்.. பேக்லெஸ் உடையில்.. அட்டகத்தி நந்திதா.. கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்.. வைரல் போட்டோஸ்

பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பBe bold, Be courageous என்று தலைப்பு வைத்து பேக்லெஸ் ஆடை அணிந்து கொண்டு மதுபான விடுதியில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களை போதை ஏற்றி இருக்கிறார். 

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

என்றாலும் கூட சிலர் வெளிப்படையாகவும், தைரியமாகவும் இருப்பதாக நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்..? 

மதுபான விடுதியில் தன்னுடைய முழு பின்னழகும் தெரியும் படியான ஒரு ஆடையை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதுதான் தைரியமாகவும் வெளிப்படையாகவும் இருப்பதா..? என்று அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ,





 

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்