கேரளாவைச் சேர்ந்த இளம் தம்பதியர் கார் வாங்கிய புகைப்படம் ஒன்று இணையப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. ஒரே இரவில் ஓஹோ என வாழ்க்கை என்ற வார்த்தைகளும் அந்த புகைப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.
என்ன ஒரே இரவில் நடந்தது..? என்று பலருக்கும் விஷயம் தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர். இந்த இளம் தம்பதியினர் ஜோடியாக ஆன்லைனில் தங்களுடைய அந்தரங்கத்தை வீடியோவாக பகிர்ந்து வந்தவர்கள் என்பதுதான் இங்கே விஷயம்.
ஆனால் ஒரே இரவில் இவர்கள் கார் வாங்கி விட்டதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. ஏனென்றால், இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அந்தரங்க காட்சிகள் வீடியோக்கள் இணைய பக்கங்களில் வைரலாகி கிடக்கிறது.
இந்த கார் வாங்கிய விஷயத்தை மிகைப்படுத்தவே ஒரே இரவில் இவர்களுடைய வாழ்க்கை மாறிவிட்டது என இணைய பக்கங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இவர்களை விமர்சிக்கும் யாரும் அவர்கள் செய்யும் வேலையை செய்வதே இல்லையா. அவர்கள் தங்களுடைய அந்தரங்கத்தை வெளிப்படுத்துவதும் வெளிப்படுத்தாமல் இருப்பதும் அவர்களுடைய உரிமை என்று அவர்கள் உழைத்து தான் சம்பாதித்து இருக்கிறார்கள். யார் பணத்தையும் திருடி சம்பாதிக்கவில்லை என்று இந்த தம்பதிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
அதே சமயம், என்னடா ஆச்சு நம்ம ஊருக்கு. வெள்ளைக்காரனை மிஞ்சி போய்க் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தான் அவர்களுடைய ஒரு வீடியோவை பார்த்தேன். வெள்ளைக்காரன் கூட அப்படியெல்லாம் யோசித்திருக்க மாட்டான்.
இவர்கள் எப்படி இப்படியெல்லாம் யோசித்து வீடியோ எடுக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள். மேலும் இப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டுமா..? நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பொதுவெளியில் சுற்றும் போது இந்த தம்பதியினர் எப்படி பொதுவெளியில் எந்த அச்சமும் இன்றி உலா வருகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்கள்.