ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் இளசுகளை மயக்கும் நடிகை பிரிகிடா சாகா! வைரல் வீடியோ!

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் இளசுகளை மயக்கும் நடிகை பிரிகிடா சாகா! வைரல் வீடியோ! | Brigida Saga Latest Trending Reel Video News

‘ஆஹா கல்யாணம்’ வெப் தொடரில் பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா சாகா. 

இந்தத் தொடர் மூலம் பெரும் கவனத்தைப் பெற்ற அவர், ‘அயோக்கியா’, ‘மாஸ்டர்’, ‘வேலன்’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்து திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கினார். 

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் இளசுகளை மயக்கும் நடிகை பிரிகிடா சாகா! வைரல் வீடியோ! | Brigida Saga Latest Trending Reel Video News

இயக்குநர் பார்த்திபன் இயக்கிய ‘இரவின் நிழல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தனது நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்தார். அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. 

ஆரம்பத்தில் எளிமையான தோற்றத்தில் காணப்பட்ட பிரிகிடா, தற்போது கிளாமர் தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். 

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் இளசுகளை மயக்கும் நடிகை பிரிகிடா சாகா! வைரல் வீடியோ! | Brigida Saga Latest Trending Reel Video News

சமீபத்தில் டிரான்ஸ்பெரண்ட் சேலையில் அவர் பகிர்ந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் அவரது க்யூட் தோற்றமும் நளினமான புன்னகையும் பலரையும் கவர்ந்துள்ளது. 

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரிகிடா, தனது ஸ்டைலான போட்டோஷூட்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 

இவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--