ட்ரெஸ் எங்கம்மா.. வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு.. பிகில் பட நடிகை வரம்பு மீறிய கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்!

தமிழ் திரையுலகில் ‘ஜருகண்டி’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரெபா மோனிகா ஜான், மலேசியாவின் புக்கெட் தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். 

இந்த பயணத்தை தனது பிடித்த சுற்றுலா நிறுவனமான ‘Pick Your Trail’ உதவியுடன் நனவாக்கியதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

புக்கெட் நகரத்தில் குதித்து, துள்ளி, உலா வந்து, தாய் உணவையும், காபியையும் ருசித்து, வழிகாட்டி OHM உதவியுடன் நகரின் கலாசாரத்தையும் வரலாற்றையும் அனுபவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த பயணத்தின் புகைப்படங்களில், ரெபா தனது தொடையழகு பளிச்சென தெரியும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

“நீங்க ஊரை சுத்தி காட்டுனதை விட, உங்களை சுத்தி காட்டுனது தான் அதிகமா இருக்கு!” என ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

அதே நேரம்.. ட்ரெஸ் எங்கமா.. வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கிட்டு இருக்கீங்க.. என்று கலாய்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். 

“புக்கெட்டை விட ரெபாவின் லுக் தான் ஹைலைட்!” என்று பாராட்டும் ரசிகர்கள், அவரது கிளாமர் தோற்றத்தால் கவரப்பட்டுள்ளனர். 

இந்த பயண புகைப்படங்கள் ரெபாவின் ரசிகர் பட்டாளத்தை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளன.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்