ஆந்திரா : பிரபல நடிகர் பிரபாஸ், "பாகுபலி" படத்தின் மூலம் புகழ் பெற்றவர், அவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த புகைப்படத்தில் விக் அணியாமல், பாதி மண்டை சொட்டையாக காட்சியளிக்கும் பிரபாஸை பார்த்த ரசிகர்கள் மின்சாரம் தாக்கியது போல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கு காரணம், இதுவரை முழு சிகை அலங்காரத்துடன் ரசித்து வந்த இவரை திடீரென இந்த நிலையில் காண்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படம் உண்மையானதா அல்லது யாராவது எடிட்டு செய்து வெளியிட்டதா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
இருப்பினும், இது 100 சதவீதம் உண்மையான புகைப்படமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபாஸின் இந்த புதிய தோற்றம் அவரது ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
Summary in English : Prabhas, the "Baahubali" star, has shocked fans with a recent viral photo showing him without a wig, revealing partial baldness.
Accustomed to his full-haired look, fans are stunned and questioning its authenticity. Confirmed as 100% genuine, this new appearance has sparked widespread discussion online


