ப்ரெஷ் ஆப்பிள்.. ஆணுறை வேண்டாம்.. 19 ஆண்கள்.. 4 மனைவிகள்.. நெஞ்சை உலுக்கும் திகில் சம்பவம்..

உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில், கோரைக்காடுகளால் சூழப்பட்ட அமைதியான ராம்நகர் நகரம், இப்போது ஒரு மர்மமான துயரத்தின் நிழலில் மூழ்கியுள்ளது. 17 வயது சிறுமி பிரியா (பெயர் மாற்றப்பட்டது). 17 வயது என்றாலும் 25 வயது ஹீரோயின் போல தோற்றம் கொண்டவள். ஆனால், போதை பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையை நரகமாக்கினாள்.

அவளது கதை, ஒரு சோகமான சங்கிலியாக, 19 இளைஞர்களின் வாழ்வை,அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் எச்ஐவி என்ற கொடிய நோயை பரப்பி புரட்டிப் போட்டது.

பிரியாவின் வாழ்க்கை, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்தது. ராம்நகரின் ஒரு சிறிய குடும்பத்தில் வளர்ந்த அவள், பள்ளி நாட்களில் கனவுகளை வளர்த்தாள். ஆனால், நகரின் மறைமுக உலகம் – போதைப்பொருளின் மாய வலை – அவளை சுற்றி வளைத்தது.

"ஒரு நாள், நண்பர்கள் சொன்னார்கள்... இது வலியை மறக்கும், வேறு உலகத்துக்கு கூட்டி செல்லும்" என்று அவளுடைய காதை கடித்த நண்பர்களின் பேச்சை நம்பி ஹெராயின் என்று அழைக்கப்படும் அந்த விஷத்தை மூக்கில் உறிஞ்சினால்.

அது அவளது உடலை அழித்தது. முதல் முறை, நண்பர்கள் இலவசமாக கொடுத்தார்கள். அடுத்த முறை, அவளே விரும்பி கேட்டால், அப்போது இலவசமாகவே கொடுத்தார்கள்.

ஆனால், மூன்றாவது முறை கேட்ட போது, பணம் தேவைப்பட்டது. குடும்பத்தினரிடம் பணத்தை புரட்ட முடியாது. பணம் வேண்டுமே என்று துடித்தாள்.

ஹெராயின் கொடுத்த அந்த போதை அவளை மீண்டும் வா வா என்று அழைத்தது. பணத்திற்காக எதையும் செய்யலாம் என துணிந்தால். அவளுக்கு முதலில் ஹெராயினை அறிமுகப்படுத்திய தோழியிடமே கேட்டாள்.. உனக்கு மட்டும் எப்படி தினமும் பணம் கிடைக்குது..? அவள் சொன்னால்.. ஒரு மணி நேரம் தான் 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

ஒரு மணி நேரத்தில் 15,000 மா..? என்று வாயை பிளந்தால். ஆனால், அதெல்லாம் உனக்கு செட் ஆகாது. இதெல்லாம் உனக்கு வேண்டாம் என தவிர்க்க முயற்சி செய்தால் தோழி. ஆனால், ஹே.. ஹே.. ப்ளீஸ் பா.. எதுவா இருந்தாலும் நான் பண்றேன்.. எனக்கு ஹெராயின் வேணும்.. ப்ளீஸ்.. என்று கெஞ்சினால் பிரியா.

சரி, ஒரு மணி நேரம்.. நீ சம்மதம் தெரிவித்தால் நீ ஒரு நபருடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று கூறினால், இதைக் கேட்டதும் அதிர்ந்து போன பிரியா கண்டிப்பாக அது என்னால் முடியாது. இதை செய்துதான் நீ பணம் சம்பாதிக்கிறாயா..? கருமம்.. என்று தன்னுடைய தோழியை திட்டினால்.

அதனால் தான் நான் முதலில் இது உனக்கு செட்டாகாது என்று கூறினேன் என தோழி பதில் கொடுத்தால். அதன் பிறகு, பிரியாவின் அருகில் அமர்ந்து கொண்டு வெள்ளை நிற பவுடரை டேபிள் மீது கோடாக போட்டு தன்னுடைய மூக்கின் வழியாக மூளைக்கு ஏற்றினால்,

அந்த அனுபவம் வேண்டும்.. மீண்டும் எனக்கு ஹெராயின் வேண்டும் என்று துடித்தாள் பிரியா. அப்படி என்றால் பணம் வேண்டும்,, பணம் வேண்டும் என்றால் நீ ஒரு மணி நேரம் ஒருவருடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தோழி கூற, எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறினால் பிரியா.

முதலில் அப்படித்தான் இருக்கும் நான் உனக்கு துணையாக இருக்கிறேன் என்று தனக்கு தெரிந்த ஒருவருக்கு போன் செய்த பிரியாவின் தோழி "ஃப்ரெஷ் ஆப்பிள்" இருக்கு.. போட்டோ அனுப்பி இருக்கேன் பாருங்க.. எவ்வளவு கொடுக்குறீங்க..? என்று கேட்க.. மறுமுனையில் இருந்து இரண்டு லட்சம் கொடுக்கலாம்.. இன்று இரவே வந்தால் 5 லட்சம் வாங்கி தரேன்.. பெரிய புள்ளி ஒருவர் "ஃப்ரெஷ் ஆப்பிள்" வேணும்ன்னு கேட்கிறார்.. இன்று இரவே வந்தால் ஐந்து லட்சம் உறுதி என்று பதில் வருகிறது.

ஃபோனை கட் செய்த பிரியாவின் தோழி பிரியாவிடம் உனக்கு முதல் சந்திப்பு என்பதால் பத்தாயிரம் ரூபாய் தான் தருகிறேன் என்று கூறுகிறார்கள். உனக்கு சம்மதமா..? சம்மதம் என்றால் அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு வாரத்துக்கு தேவையான ஹெராயினை நான் உனக்கு கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறாள் கிராதகி தோழி.

தயக்கத்துடன் சம்மதம் தெரிவிக்கிறாள் பிரியா. அந்த சம்மதம் பிரியாவின் வாழ்க்கையை திசை திருப்பியது. மட்டுமில்லாமல் அவருடைய நண்பர்களின் வாழ்க்கையை நாசம் செய்தது. நண்பர்களின் மனைவிகள் 4 பேரையும் நாசம் செய்துள்ளது.

பணம், போதை, மீண்டும் பணம், மீண்டும் போதை.. இது தான் பிரியாவின் வாழ்க்கை பயணம் ஆனது. 18 முதல் 25 வயது வரை உள்ள பிரியாவின் நண்பர்கள் 19 பேர் பிரியாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். போதையில் இருந்த அவள் ஆணுறை வேண்டாம் அப்படியே என்ஜாய் பண்ணாலாம் என அனைவரிடமும் கூறியிருக்கிறாள்.

அவர்களில் பலர் திருமணமானவர்கள் – உடல் அசௌகரியங்களால் மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனைகள், அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.

ஆம், அனைவருக்கும் எச்ஐவி பாசிட்டிவ். இதை தாண்டிய இன்னொரு அதிர்ச்சி, இவர்களில் சில இளைஞர்கள் தங்கள் மனைவிகளுக்கும் எய்ட்ஸ் நோயைப் பரப்பினர்.

பிரியாவுடன் உல்லாசமாக இருந்த 45க்கும் மேற்பட்டோர் ராம்நகரில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 17 மாதங்களில் இது புதிய உச்சம். நைனிடால் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி ஹரிஷ் சந்திர பண்ட், "இது அலார்மிங். ஆண்டுக்கு வழக்கமாக 20 வழக்குகள் வரும், ஆனால் இது திடீரென அதிகரித்துள்ளது," என்று கூறினார்.

சுகாதாரத் துறை, கவுன்சலிங், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடங்கியுள்ளது.பிரியாவின் கதை, போதைப்பொருளின் அழிவையும், பாதுகாப்பற்ற உறவுகளின் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது.

அவள் இப்போது ரிஹாப் மையத்தில் சிகிச்சை பெறுகிறாள், ஆனால் அந்த 19 இளைஞர்கள் – அவர்களின் கனவுகள், குடும்பங்கள் நிரந்தரமாக மாறியது. யாரோ போதைக்கு அடிமையானால் நமக்கு என்ன வந்தது.. என கடந்து செல்லும் சமூகத்தினர் இந்த சம்பவத்திற்கு பிறகு போதை பொருள் பரவலின் கொடூர பக்கத்தை அறிந்தனர். ராம்நகரின் அமைதியான தெருக்கள், இப்போது ஒரு எச்சரிக்கையின் குரலாக மாறியுள்ளன.

Summary : In Ramnagar, Uttarakhand, a 17-year-old girl, Priya, addicted to heroin, unknowingly spread HIV to 19 young men through unprotected encounters. This led to a surge in HIV cases, shocking the town. Health officials are now intensifying counseling and awareness programs to curb the crisis.