Posts

Showing posts with the label youth

ப்ரெஷ் ஆப்பிள்.. ஆணுறை வேண்டாம்.. 19 ஆண்கள்.. 4 மனைவிகள்.. நெஞ்சை உலுக்கும் திகில் சம்பவம்..

Image
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில், கோரைக்காடுகளால் சூழப்பட்ட அமைதியான ராம்நகர் நகரம், இப்போது ஒரு மர்மமான துயரத்தின் நிழலில் மூழ்கியுள்ளது. 17 வயது சிறுமி பிரியா (பெயர் மாற்றப்பட்டது). 17 வயது என்றாலும் 25 வயது ஹீரோயின் போல தோற்றம் கொண்டவள். ஆனால், போதை பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையை நரகமாக்கினாள். அவளது கதை, ஒரு சோகமான சங்கிலியாக, 19 இளைஞர்களின் வாழ்வை,அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் எச்ஐவி என்ற கொடிய நோயை பரப்பி புரட்டிப் போட்டது. பிரியாவின் வாழ்க்கை, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்தது. ராம்நகரின் ஒரு சிறிய குடும்பத்தில் வளர்ந்த அவள், பள்ளி நாட்களில் கனவுகளை வளர்த்தாள். ஆனால், நகரின் மறைமுக உலகம் – போதைப்பொருளின் மாய வலை – அவளை சுற்றி வளைத்தது. "ஒரு நாள், நண்பர்கள் சொன்னார்கள்... இது வலியை மறக்கும், வேறு உலகத்துக்கு கூட்டி செல்லும்" என்று அவளுடைய காதை கடித்த நண்பர்களின் பேச்சை நம்பி ஹெராயின் என்று அழைக்கப்படும் அந்த விஷத்தை மூக்கில் உறிஞ்சினால். அது அவளது உடலை அழித்தது. முதல் முறை, நண்பர்கள் இலவசமாக கொடுத்தார்கள். அடுத்த முறை, அவளே விரும்பி கேட்டால...