எனக்கு வலிக்குது சார்.. விட்டுடுங்க ப்ளீஸ்.. சிறுமியுடன் 8 முறை 2 போலீஸ்.. போனில் சிக்கிய கொடூர காட்சி...

திருவண்ணமலையில் அமைதியான அந்த இரவு, ஆந்திராவின் சாலைகளிலிருந்து தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு ஒரு காய்கறி வண்டி சீறிப்பாய்கிறது. '

செப்டம்பர் 30, திங்கள் இரவு, நள்ளிரவு 12 மணி அளவில். காய்கறி ஏற்றி வந்த பெரிய லாரி, பைபாஸ் சாலையின் வளைவுகளைத் தாண்டி ஏந்தல் பகுதியை அணுகியது. ஓட்டியது ஒரு அண்ணன் – அவனது ரெண்டு தங்கைகளும் அவர்களுடன்.

மூத்த தங்கை, சிறிய 18 வயது பொண்ணு. அவர்கள் திருவண்ணாமலை காய்கறி மண்டியில் சரக்கை இறக்கி, திரும்ப ஆந்திராவுக்குப் போகும் பயணம். ஆனால், அந்தப் பயணம் அவர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றியது.ரோந்து பணியில் இருந்த ரெண்டு காவலர்கள் – கான்ஸ்டபிள் சுரேஷ் ராஜ் மற்றும் சுண்டர் – அந்த லாரியைப் பார்த்ததும், ஆந்திரா ரெஜிஸ்ட்ரேஷன் என்பதைப் பிடித்துக்கொண்டு, "ஓரங்கட்டு.. ஓரங்கட்டு!" என்று கத்தினர்.

லாரி நின்றது. அண்ணன், மூத்த தங்கை, சிறிய தங்கை – மூவரும் இறங்கினர். சுரேஷ் ராஜ் அண்ணனைப் பிடித்து மிரட்டினான். "விசாரணைக்கு வா..," என்று சொல்லி, சிறிய தங்கையை மட்டும் தனது புல்லட் பைகில் ஏற்றினான். அவள் போராடினாள், கத்தினாள். ஆனால், அந்த இரவின் இருள் அவளது குரலை மூழ்கடித்தது.

மூத்த தங்கை அழுது கதறினாள், அண்ணன் கோபத்தில் துடித்தான். "என்னது விசாரணை? விடுங்க சாரே!" என்று கேட்டபோது, சுரேஷ் ராஜ் சிரித்தான். "அமைதியாக இரு, போலீஸ் விசாரணைதான்," என்று பொய் சொன்னான்.ஒரு கிலோமீட்டர் தூரம். சுடுகாட்டின் அருகில், புதர் சூழ்ந்த இடம். சுரேஷ் ராஜ் பைக் நிறுத்தினான்.

அவளை இறக்கி, புதருக்குள் இழுத்துச் சென்றான். "விடுங்க, அண்ணா! விடுங்க!" என்று அவள் கதறினாள். ஆனால், அவன் காது கேளாமல், அவளது உடலைப் பீடித்தான் அந்த அயோக்கிய போலீஸ். கொடூரமான சீரழிவு. அவள் உயிர் துடித்தது, ஆனால் அந்த இருளில் கறிக்கு அலையும் நாயாக மாறினான் அந்த நயவஞ்சக காவலன். கொஞ்ச நேரம் கழித்து, சுரேஷ் ராஜ் தொலைபேசியில் சுந்தரை அழைத்தான்.

"நான் முடிச்சிட்டேன், நீ வா. இவள் ஓவரா திமிறிகிட்டே இருக்கா.. அழுவுறா.. அவ அழுதுகிட்டே இருக்கட்டும்." சுந்தர் வந்தான். அவர்கள் ரெண்டு பேரும், மாறி மாறி, அந்தப் பாவமான பெண்ணை சீரழித்தனர். அவள் உடல் அளவில் மட்டுமே உயிருடன் இருந்தாள்.. மனம் உடைந்தது. "ஏன் இந்த பொல்லாத தமிழ்நாட்டில் காலடி வைத்தோம்?" என்று அவள் மனதில் கிளம்பியது.

நள்ளிரவு 12:30 அளவில் தொடங்கிய அந்த கொடுமை, அதிகாலை 4 மணி வரை நீடித்தது. அவர்கள் திருப்தியடைந்து, அவளைப் புதரில் விட்டுவிட்டு, பைக் ஏறி தப்பினர். அவள் அங்கேயே, சுடுகாட்டின் புதரில், வெறும் உடலாகக் கிடந்தாள். அழுகை, பயம், வலி – அவை அவளைச் சூழ்ந்தன. விடியல் வரை, அந்த இருளில் தனிமையில் அழுதாள்.

"என் அண்ணன்? என் தங்கை? எனக்கு என்ன நடந்தது?" என்று கதறினாள். லாரியில் காத்திருந்த அண்ணன், மூத்த தங்கை – அவர்களும் தவித்தனர். போலீஸ் போனது எங்கே? என்ன நடக்கிறது?அதிகாலை 4 மணி. பால் ஊத்த வந்த ஒரு வயதான ஐயா, அழுகை சத்தம் கேட்டார். "என்னது இது?" என்று புதரைத் திறந்துப் பார்த்தான். அங்கே, உடலில் கடும் காயத்துடன், அழுதுகொண்டிருந்த அந்தப் பெண். அவன் அதிர்ந்தான்.

"என்னமா.. யாரும்மா நீயி.., என்ன ஆச்சு?" என்று கேட்டான். அவள், கதறி, உண்மையைச் சொன்னாள். "போலீஸ்காரங்க... கூட்டிட்டு போய்... சீரழிச்சாங்க..." ஐயா, அவளைத் தூக்கி, தனது பைக்கில் ஏறி, அருகிலுள்ள நான்கு பேர்களை அழைத்துக்கொண்டு, ஏந்தல் ஹைவேயின் லாரி இடத்திற்குச் சென்றான். அங்கே, அண்ணன் காத்திருந்தான். தங்கையைக் கண்டதும், அவன் ஓடினான். "என்னம்மா? என்ன நடந்துச்சு?" அவள் மீண்டும் சொன்னாள்.

"அண்ணா, போலீஸ்காரன் கூட்டிட்டுப் போனான்... அவனோட நண்பன் வந்து... ரெண்டு பேரும்... மாறி மாறி..." அண்ணன் கோபத்தில் துடித்தான். அவன் நண்பரையும் அழைத்தான்.உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் அழைத்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு, மருத்துவர்கள், செவிலியர்கள் – அவளது நிலையைப் பார்த்து அதிர்ந்தனர். "இது பாலியல் வன்முறை," என்று உறுதிப்படுத்தி, திருவண்ணாமலை டிஎஸ்பி சுதாகருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி சுதாகர், உடனடியாக ஸ்பாட்டிற்கு வந்தார்.

அவளிடம் விசாரித்தார். "சொல்லுங்கமா, என்ன ஆச்சு?" அவள், அழுதுகொண்டே, அனைத்தையும் சொன்னாள். "புல்லட்டில் ஏற்றிட்டு போனாரு... சுடுகாட்டு புதர்ல... மாறி மாறி சீரழிச்சாங்க..." டிஎஸ்பி, ஸ்பெஷல் டீமை அமைத்து, விசாரணையைத் தொடங்கினார். ரோந்து பதிவுகள், அடையாளங்கள் – அனைத்தும் சரிபார்க்கப்பட்டன.

அடுத்த நாள், அக்டோபர் 1, செவ்வாய்க்கிழமை, சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தரைப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ஒப்புக்கொண்டனர். "ஆமா சார், நாங்கள்தான்... பொண்ணு நல்லா அழகா இருந்தா... உணர்ச்சிவசப்பட்டு பண்ணிட்டோம்... மன்னிச்சுக்கோங்க," என்று பிச்சை எடுத்தனர். ஆனால், சட்டம் அவர்களை மன்னிக்கவில்லை. உடனடியாக கைது, ரத்த மாதிரிகள் சேகரிப்பு, நயவஞ்சக காவலர்களின் கைப்பேசியில் சிக்கிய மனதை உலுக்கும் கொடூர காட்சிகள்.. வழக்கு பதிவு.

திருவண்ணாமலை ஈஸ்ட் போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த இவர்கள், காவல் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், கட்டமைப்புச் சட்டம் 311-ன் கீழ், அவர்கள் காவல் துறையில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர். வழக்கு, விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அரசு, "கடுமையான தண்டனை வழங்கப்படும்," என்று உறுதியளித்துள்ளது.

ஆனால், அந்தத் தண்டனை போதுமா? திருவண்ணாமலை மக்கள், தமிழ்நாடு முழுவதும், கோபத்தில் துடிக்கின்றனர். "போலீஸ் நாய்கள்! வேலை நீக்கம் போதாது, கடுமை தண்டனை வேண்டும்!" என்று குரல் கொடுக்கின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "திமுக அரசு வெட்கப்பட வேண்டும். இத்தனை நாட்களாக தமிழ்நாட்டு பெண்களுக்கு தான் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இப்போது, பொம்மை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையால் அண்டை மாநில பெண்களும் தமிழ்நாட்டில் பாதுக்காப்பில்லாமல் தவிக்கும் கொடூரம்.. தமிழ் நாடு தலை குனிந்து நிற்கிறது. ஆனால், தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்ற பிரச்சாரம் கொண்டிருக்கிறார் பொம்மை முதல்வர்" என்று கண்டித்தார்.

சமூக வலைதளங்களில், #JusticeForTiruvannamalaiVictim என்ற ஹேஷ்டேக் பரவுகிறது. அந்த 18 வயது பெண், இப்போது ஆந்திராவில் சிகிச்சை பெற்று, திரும்பியுள்ளாள். ஆனால், அவள் மனதில், அந்த இரவின் காயங்கள் என்றென்றும் இருக்கும். "நம்பிக்கை யாரிடம்?" என்ற கேள்வி, தமிழ்நாட்டின் பெண்களின் இதயத்தில் எதிரொலிக்கிறது.

இந்தக் கதை, ஒரு செய்தியின் வடிவம். ஆனால், இது உண்மை – ஒரு பெண்ணின் வாழ்க்கையை உடைத்த உண்மை. சட்டம் நீதி வழங்குமா? அல்லது, இன்னும் ஒரு இரவு, இன்னும் ஒரு பெண், இன்னும் ஒரு கொடுமை? நடக்குமா..?

Summary : In Tiruvannamalai, two on-duty policemen, Suresh Raj and Sundar, stopped an Andhra lorry on September 30, 2025, midnight. They lured the 18-year-old sister into a secluded cremation ground bush, alternately raping her for hours. Rescued at dawn by a milkman, she was hospitalized. The accused confessed, were arrested, and permanently dismissed from service amid public fury demanding severe punishment.