Posts

Showing posts with the label Andhra victim

எனக்கு வலிக்குது சார்.. விட்டுடுங்க ப்ளீஸ்.. சிறுமியுடன் 8 முறை 2 போலீஸ்.. போனில் சிக்கிய கொடூர காட்சி...

Image
திருவண்ணமலையில் அமைதியான அந்த இரவு, ஆந்திராவின் சாலைகளிலிருந்து தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு ஒரு காய்கறி வண்டி சீறிப்பாய்கிறது. ' செப்டம்பர் 30, திங்கள் இரவு, நள்ளிரவு 12 மணி அளவில். காய்கறி ஏற்றி வந்த பெரிய லாரி, பைபாஸ் சாலையின் வளைவுகளைத் தாண்டி ஏந்தல் பகுதியை அணுகியது. ஓட்டியது ஒரு அண்ணன் – அவனது ரெண்டு தங்கைகளும் அவர்களுடன். மூத்த தங்கை, சிறிய 18 வயது பொண்ணு. அவர்கள் திருவண்ணாமலை காய்கறி மண்டியில் சரக்கை இறக்கி, திரும்ப ஆந்திராவுக்குப் போகும் பயணம். ஆனால், அந்தப் பயணம் அவர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றியது.ரோந்து பணியில் இருந்த ரெண்டு காவலர்கள் – கான்ஸ்டபிள் சுரேஷ் ராஜ் மற்றும் சுண்டர் – அந்த லாரியைப் பார்த்ததும், ஆந்திரா ரெஜிஸ்ட்ரேஷன் என்பதைப் பிடித்துக்கொண்டு, "ஓரங்கட்டு.. ஓரங்கட்டு!" என்று கத்தினர். லாரி நின்றது. அண்ணன், மூத்த தங்கை, சிறிய தங்கை – மூவரும் இறங்கினர். சுரேஷ் ராஜ் அண்ணனைப் பிடித்து மிரட்டினான். "விசாரணைக்கு வா..," என்று சொல்லி, சிறிய தங்கையை மட்டும் தனது புல்லட் பைகில் ஏற்றினான். அவள் போராடினாள், கத்தினாள். ஆனால், அந்த இரவின் இருள் அவ...