தெலுங்கானா மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்திருக்கிறது. கணவரை இழந்த சுஜாதா என்ற பெண்மணி தன்னுடைய ஒரே மகளான வர்ஷினியை பாசமாகவும் அன்பாகவும் வசதியாகவும் வளர்த்திருக்கிறார்.
மகளுக்கு 10 வயது இருக்கும் போது கணவர் மறைந்துவிட அதன் பிறகு தனி ஆளாக நின்று குடும்பத்தை நடத்தி வந்தார் சுஜாதா. காலை மற்றும் மாலையில் இட்லி கடை, மதிய நேரங்களில் வெரைட்டி ரைஸ் மற்றும் பலகாரங்கள் என தன்னுடைய வீட்டிலேயே கடை வைத்து நடத்தி வந்த சுஜாதாவிற்கு நல்ல வருமானம் கிடைத்தது.

வருமானத்தை வங்கியில் சேமிக்கும் பழக்கம் கொண்ட சுஜாதா வங்கிக்கு அடிக்கடி செல்வது வாடிக்கை. அப்படித்தான் வங்கி மேலாளர் சம்பத் ராவ் என்பவருடன் சுஜாதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. சுஜாதாவிற்கு வயது 47 ஆனால் வங்கி மேலாளர் சம்பத் ராவ் விற்கு வயது 32 தான். தன்னைவிட 15 வயது இளையவரானசம்பத் ராவ் உடன்சுஜாதாவிற்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ள உறவாக மாறியது.
தன்னுடைய மகள் வர்ஷினி கல்லூரிக்கு சென்ற பிறகு காதலன் சம்பத் ராவ்-ஐ தன்னுடைய வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார் சுஜாதா . மேலும் நான் இன்னும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளவில்லை உன்னுடன் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், மகளுக்கு திருமண வயது ஆகிவிட்டது அவருடைய திருமணத்திற்கு பிறகு நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என சம்பத்ராவுக்கு ஆசை காட்டி இருக்கிறார் சுஜாதா.
சுஜாதாவின் பணிவிடையில் பொட்டி பாம்பாக மயங்கி கிடந்த நிலையில், தன்னுடைய வங்கியின் மூலம் மிகப்பெரிய கடன் உதவியும் காதலியை சுஜாதாவிற்கு செய்து கொடுத்திருக்கிறான்சம்பத் ராவ். வீட்டிலேயே கடை வைத்திருப்பதால் சம்பத்ராவ் அடிக்கடி வந்து சென்றாலும் அவர் ஒரு வாடிக்கையாளராகவே அக்கம் பக்கத்தினரால் பார்க்கப்பட்டார். ஆனால் சுஜாதாவிற்கு கள்ளத்தனமான ஒரு புருஷனாக சம்பத்ரா சேவை செய்து கொண்டிருக்கிறார் என்று அந்த பகுதி மக்களுக்கு எந்த சந்தேகமும் எழவில்லை.
மறுபக்கம் திருமணமாகாத சம்பத்ராவிற்கு அவருடைய வீட்டில் மணப்பெண் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால், பார்க்கக்கூடிய பெண்களை எல்லாம் வேண்டாம் என தவிர்த்து வந்திருக்கிறார்சம்பத் ராவ்.அந்த அளவுக்கு சுஜாதாவின் அழகில் மயங்கி அவருடன் காதலில் விழுந்து கிடந்திருக்கிறார்.
சுஜாதாவிற்கு வயது 47 என்றாலும் பார்ப்பதற்கு 30 வயது பெண் போல் தான் இளமையாக வாட்டசாட்டமாக இருந்தார். இதனால் வயதை ஒரு பொருட்டாகவே சம்பத்ராவும் எடுத்துக் கொள்ளவில்லை. இப்படி சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் இடியாய் இறங்கியது சம்பத் ராவின் கொடூர ஆசை .
ஒருமுறை சுஜாதாவும் சம்பத்ராவும் வீட்டில் உல்லாசமாக இருந்த போது கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து சுஜாதாவின் மகள் வர்ஷினி படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்கு அரை நாள் விடுப்பு கொடுத்திருக்கிறார்கள். இதனால் முன் அறிவிப்பு இன்றி திடீரென வீட்டுக்கு வந்த வர்ஷினிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
தன்னுடைய தாய் சுஜாதாவும் வங்கி மேலாளர்சம்பத் ராவ்-வும் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனாள் வர்ஷினி. செய்வதறியாமல் திகைத்த வர்ஷினி இந்த வயதில் இப்படி ஒரு பழக்கமா உனக்கு..? என்னுடைய வாழ்க்கையை கொஞ்சமாவது நீ யோசித்துப் பார்த்தாயா..? என்று தாய் சுஜாதாவை திட்டி இருக்கிறார் வர்ஷினி. ஒரு வழியாக வர்ஷினியை சமாதானப்படுத்திய சுஜாதா இனிமேல் இதுபோல் நடக்காதும்மா பார்த்துக்கிறேன் என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
நாட்கள் நகர்ந்தன. ஆனாலும் சம்பத் ராவ் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதை வர்ஷினி கவனத்திருக்கிறார். இங்குதான் கதையே ஆரம்பிக்கிறது. ஆம், வர்ஷினிக்கு சம்பத்ராவின் மீது காதல் ஏற்பட்டது. சம்பத் திராவிடம் நேரடியாக சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டிருக்கிறார். மிரண்டு போன சம்பத் ராவ் கரும்பு தின்ன கூலியா என்று சரி என வர்ஷினியடனும் அடிக்கடி வெளியிடங்களுக்கு செல்வது என சுஜாதாவிற்கு தெரியாமல் அவருடைய மகளுடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சுஜாதாவுடன் ஒருமுறை உல்லாசமாக இருக்கும்போது நானும் உன்னுடைய மகளும் காதலிக்கிறோம். இருவரும் திருமணம் செய்து கொள்கிறோம். அதன் பிறகு நாம் இருவரும் ஒன்றாகவே இருக்கலாம் யாருக்கும் சந்தேகமும் வராது எனக் கூற சுஜாதாவிற்கு தூக்கி வாரி போட்டிருக்கிறது.
சம்பத் ராவ் உண்மையைத் தான் கூறுகிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவருடைய மகளிடம் இது குறித்து கேட்டபோது மகளும் நான் சம்பத்ராவை விரும்புகிறேன் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறோம் நீ இதை தலையிடாதே என்று தாயை தூக்கி எறிந்து பேசியிருக்கிறாள் வர்ஷினி.
இதனை கடுமையாக கண்டித்த சுஜாதா நீ அவனை திருமணம் செய்து கொள்ளக் கூடாது இது சரிவராது என்று திட்டி இருக்கிறார் மட்டுமில்லாமல்சம்பத் ராவ் செய்த சில கொடுமைகளை எல்லாம் புகைப்படங்களாக காட்டி இருக்கிறார். இதையெல்லாம் நீ தாங்க மாட்ட என்று கூறியிருக்கிறார்.
மிரண்டு போன வர்ஷினி சரியென அம்மாவின் பேச்சை கேட்க ஆரம்பித்தார் ஒரு கட்டத்தில் அம்மா பார்த்து வைத்த வினோத்ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கணவர் வீட்டில் இருந்த வர்ஷினிக்கு மீண்டும் சம்பத்ராவின் நினைவுகள் அச்சுறுத்தியது சம்பத்ராவை தொடர்பு கொண்ட வர்ஷினி நான் உன்னுடனே வாழ ஆசைப்படுகிறேன். எனக்கு வினோத்ரெட்டியுடன் வாழ விருப்பமில்லை .
இவர் நான் எது கேட்டாலும் வாங்கித் தருவதில்லை காலையில் டீ காபி வைக்க வேண்டும் பால் வாங்கி வாருங்கள் என்றால் கூட வாங்கி வருவதில்லை 7 மணிக்கு கடைக்கு சென்றாள் பத்து மணிக்கு திரும்பி வருகிறார். மூன்று மாதமும் எனக்கு மிகப் பெரிய கொடூரமான நாட்களாக இருந்தது. தயவு செய்து நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன். படுக்கையில் நீ என்ன கேட்டாலும் தயங்காமல் செய்கிறேன் என்று சம்பத் திராவிடம் கூற இந்த விஷயத்தை சுஜாதாவிடம் கொண்டு சென்றிருக்கிறார் சம்பத் ராவ்.
நீங்கள் அவசரப்பட்டு இன்னொரு தனக்கு திருமணம் செய்து வைத்தீர்கள். ஆனால், அவன் கொடுமையை கேளுங்கள் என்று சுஜாதாவிடம் கூற அது சில நாட்களில் சரியாகிவிடும் என சுஜாதா கூறியிருக்கிறார். ஆனால், வினோத்ரெட்டி வர்ஷினியை கடுமையாக தாக்கவும் ஆரம்பித்திருக்கிறார். இதனால், கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார் வர்ஷினி.
இதன்பிறகு சுஜாதாவும் சம்பத்ராவிடம் சரி நீயே என் மகளை திருமணம் செய்து கொள் ஆனால் திருமணத்திற்கு பிறகு என்னுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை மறந்து விடு என கூறியிருக்கிறார். ஆனால் சம்பத் ராவ் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டி இருக்கிறார்.
அப்படியெல்லாம் முடியாது முதலில் நான் உன்னுடன் தான் கணவனாக இருந்தேன். உன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால் ஒரே நேரத்தில் இருவருடனும் கூட நான் ஒன்றாக இருப்பேன் என்னை தடுக்கக்கூடாது உன்னுடன் இருக்கக் கூடாது என நீ சொல்வதற்கு உனக்கு உரிமை கிடையாது என சொல்லி சுஜாதாவுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார்.
மறுபக்கம் தன்னுடைய கணவரை எப்படி பிரிவது என தெரியாமல் இருந்த வர்ஷினிசம்பத் ராவ் உடன்சேர்ந்து கொடூரமான திட்டத்தை அரங்கேற்றிருக்கிறார். அந்த திட்டம் தான் இவர்களை தற்போது சட்டத்தின் படியில் சிக்க வைத்திருக்கிறது.
சம்பத் ராவ் மற்றும் வர்ஷினி இருவரும் திட்டம் போட்டு கணவர் வினோத் ரெட்டியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி ஆக்ராவிற்கு சுற்றுலா செல்கிறோம் என்று கூறி வினோத்ரெட்டியை அழைத்துக்கொண்டு வர்ஷினி வீட்டை விட்டு கிளம்பினார். ஆக்ராவில் வைத்து தான் அந்த கொடூரம் அரங்கேறியது.
சம்பத் ராவ் தன்னுடைய கூலிப்படையை ஏவி வினோத்ரெட்டியை தீர்த்து கட்டினார். அவருடைய உடலை மலையின் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் அரங்கேறியது. சுற்றுலாவுக்கு கணவருடன் சென்ற வர்ஷினி பதறி அடித்துக் கொண்டு தன்னுடைய மாமனார் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவர் இந்த பள்ளத்தில் தவறி விழுந்து விட்டார் என்ன செய்வது என்று தெரியவில்லை என திரைக்கதை எழுதி இருக்கிறார்.
சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மறுபக்கம் எங்களுக்கு இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது மருமகள் வர்ஷினி மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. திருமணமான நாள் முதல் இவர் வேறு ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் வர்ஷினிக்கும் என்னுடைய மகன் வினோத்ரெட்டிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது.
திருமணமான ஆரம்பத்தில் வர்ஷினியுடன் நெருக்கமாக அன்பாக இருந்த வினோத்ரெட்டி வர்ஷினிக்கு இருந்த ஒரு தகாத தொடர்பு பற்றி அறிந்த பிறகு வேண்டா வெறுப்பாக தான் இருந்தான். திருமணத்திற்கு முன்பு நடந்ததை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று நாங்கள் அவனை ஆஸ்வாசப்படுத்தி வைத்திருந்தோம். ஒரு கட்டத்தில் சுற்றுலா செல்கிறோம் என வர்ஷினி அழைத்தபோது நான் போகமாட்டேன் என்று தான் வினோத் ரெட்டி கூறினான். நாங்கள் தான் வினோத் ரெட்டியை வற்புறுத்தி அனுப்பி வைத்தோம்.
ஆனால், இப்படி ஒரு கொடூரம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருக்கிறார்கள் வினோத்ரெட்டியின் பெற்றோர்கள்.
விசாரணையில் இருவரும் சென்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அடியாட்கள் சிலர் வினோத்ரெட்டியை பின் தொடர்ந்து வருவதும் அதன்பிறகு மயங்கிய நிலையில் இருந்த வினோத்ரெட்டியை காரில் ஏற்றி செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
தற்போது வர்ஷினியும் சம்பத்ராவ்-வும் சிறை பறவைகளாக மாறி இருக்கிறார்கள். சுஜாதா தனிமரமாக மாறி இருக்கிறார். சினிமாவில் கூட வந்திராத இது போன்ற கொடூரமான கதைகள் நிஜத்தில் கூட அரங்கே இருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
English Summary : In Telangana, widow Sujatha (47) began an affair with banker Sambath Rao (32), who later seduced her daughter Varshini (22). Betrayed, Varshini married Vinod Reddy but conspired with Sambath to murder him during an Agra trip, staging it as suicide. CCTV exposed the plot; both arrested.

