Posts

Showing posts with the label shocking crime

ஒரே நேரத்தில் தாய், மகளுடன் உல்லாசம்.. தடையாக இருந்த கணவன்.. மனைவி செய்த கொடூரம்.. பகீர் CCTV..

Image
தெலுங்கானா மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்திருக்கிறது. கணவரை இழந்த சுஜாதா என்ற பெண்மணி தன்னுடைய ஒரே மகளான வர்ஷினியை பாசமாகவும் அன்பாகவும் வசதியாகவும் வளர்த்திருக்கிறார். மகளுக்கு 10 வயது இருக்கும் போது கணவர் மறைந்துவிட அதன் பிறகு தனி ஆளாக நின்று குடும்பத்தை நடத்தி வந்தார் சுஜாதா. காலை மற்றும் மாலையில் இட்லி கடை, மதிய நேரங்களில் வெரைட்டி ரைஸ் மற்றும் பலகாரங்கள் என தன்னுடைய வீட்டிலேயே கடை வைத்து நடத்தி வந்த சுஜாதாவிற்கு நல்ல வருமானம் கிடைத்தது. வருமானத்தை வங்கியில் சேமிக்கும் பழக்கம் கொண்ட சுஜாதா வங்கிக்கு அடிக்கடி செல்வது வாடிக்கை. அப்படித்தான் வங்கி மேலாளர் சம்பத் ராவ் என்பவருடன் சுஜாதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. சுஜாதாவிற்கு வயது 47 ஆனால் வங்கி மேலாளர் சம்பத் ராவ் விற்கு வயது 32 தான். தன்னைவிட 15 வயது இளையவரானசம்பத் ராவ் உடன்சுஜாதாவிற்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ள உறவாக மாறியது. தன்னுடைய மகள் வர்ஷினி கல்லூரிக்கு சென்ற பிறகு காதலன் சம்பத் ராவ்-ஐ தன்னுடைய வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார் சுஜாதா . மேலும் நான் இன்னும் குடும்ப...