ஜூனாகட் குஜராத் : கடந்த 2023-ம் ஆண்டு குஜராத்தின் ஜூனாகட் மாவட்டம், இவ்னகர் கிராமத்தில் நடந்த ஒரு மனிதவெறியைத் தூண்டும் கொடூர சம்பவம் உலகை அதிரச் செய்துள்ளது.
தனக்கு உயிர், உடல் கொடுத்த 35 வயது தாய்க்கு, உடலுறவு வெறியால் துடித்துக்கொண்டிருந்த அவளது 19 வயது மகள் கொடுத்த பரிசு, குடும்ப உறவுகளின் இருண்ட முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. விசாரணையில் வெளியான விவரங்கள், மனித மனதின் ஆழத்தையும், கோபத்தின் கொடுமையையும் விளக்குகின்றன.

தொடர்ந்து இது போன்ற கிரைம் செய்திகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் என்ற டெலிகிராம் சேனலை பின் தொடருங்கள் சேனலில் லிங்க் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாருங்கள் விஷயத்திற்குள் செல்லலாம்.
சம்பவத்தின் தொடக்கம்: காதல் மற்றும் ரகசியங்கள்
இவ்னகர் கிராமத்தில் வசிக்கும் தாக்ஷா பமணியா (35), தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கை நடத்தினார். அவரது மூத்த மகள் மீனாக்ஷி (19), சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வைத் தாண்டிய நிலையில், தொடர்ந்து படிக்க விருப்பமில்லாமல் குடும்பத்துக்கு உதவும் வகையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
ஆனால், மீனாக்ஷியின் வாழ்க்கையில் ஒரு ரகசியம் ஒழிந்து இருந்தது. அது தான் அவளது படிப்பை பாதித்தது, இறுதியில் ஒரு குடும்பத்தையே நாசம் செய்தது. அது தான் காதல்.
போலீஸ் விசாரணையின்படி, மீனாக்ஷி தனது தாயை தூங்க வைக்கும் மருந்து கொடுத்து, அவர் தூங்கிய பிறகு தனது காதலனை ரகசியமாக வீட்டுக்கு அழைத்தாள் மீனாக்ஷி. ஆனால், தாக்ஷா எதிர்பாராதவிதமாகத் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தார்.
தனது மகளின் அறையில் இருந்து முனகல் சத்தம் வருவதை கேட்ட தாக்ஷா, மகளின் அறைக்கு அருகே சென்றால், உள்ளே ஆண் ஒருவர் பேசும் சத்தம் கேட்டு அதிர்ந்தார்.
உள்ளே சென்ற அவர், காதலனுடன் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் மகள் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை கண்டு வெடவெடத்து போனார். இது உடனடியாகப் பெரும் சச்சரவாக மாறியது. காதலன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
மீனாக்ஷி தனது தாயிடம், இந்தச் சம்பவத்தைத் தந்தைக்குத் தெரியப்படுத்த வேண்டாம் என்று அழுது நொந்து வேண்டினார். "அம்மா, தயவு செய்து அப்பாவுக்கு சொல்லாதீங்க. என் வாழ்க்கை அழிந்துவிடும்," இனிமே இது போல நடக்காதும்மா.. என்று அவள் அழுது கெஞ்சினாள்.
ஆனால், தாக்ஷா மீனாக்ஷியின் வார்த்தைகளை நம்பவில்லை. அவர் குடும்பத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க, இதைத் தெரிவிப்பது பற்றி சிந்தித்தார். இந்த சம்பவம், மீனாக்ஷியின் மனதில் பெரும் பயத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
என் உடம்பு.. சொன்னா கேக்க மாட்டியா..?
உன்னோட வயசு என்ன..? இந்த வயசுக்கு இதெல்லாம் தேவையா..? என்று திட்டினார்தாக்ஷா.சச்சரவு தீவிரமடைந்ததும், மீனாக்ஷி தனது கோபத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை.
அவள் வீட்டின் ஸ்டோர் ரூமில் இருந்து ஒரு ராடை (விரிவான விசாரணையின்படி, இது ஒரு கோடரி போன்ற உலோகக் கருவி) எடுத்துக்கொண்டு, என்னோட வாழ்க்கை, என்னோட உடம்பு.. எனக்கு தெரியாதா.. அப்பா கிட்ட சொல்லாதன்னு சொன்னா கேக்க மாட்டியா.. என தாக்ஷாவின் தலையில் பலமாக அடித்தார்.
தாக்ஷா தரையில் சரிந்தார். கீழே விழுந்த தாயை பல முறை தாக்கினாள் மீனாக்ஷி. உடலில் காயங்கள் பரவலாக ஏற்பட்டன. அவர் உயிரிழந்ததும், மீனாக்ஷி அமைதியாகத் தனது அறைக்குச் சென்று தூங்கினாள் – எந்தப் பாவமும் செய்யாதவளைப் போல!
அடுத்த நாள் காலை, குடும்ப உறுப்பினர்கள் தாக்ஷாவின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஜூனாகட் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. விசாரணைத் தொடங்கிய போலீஸ், வீட்டில் மீனாக்ஷி தான் தாக்ஷாவுடன் மட்டுமே இருந்திருக்கிறாள் என்பதை உடனடியாக அறிந்தனர்.
மேலும், அந்த இரவு நேரத்தில் வீட்டு CCTV கேமராக்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இது சந்தேகத்தை மேலும் தூண்டியது.
விசாரணை: முதலில் மறுத்து, பின்னர் ஒப்புக்கொண்ட மீனாக்ஷி
முதல் விசாரணையில், மீனாக்ஷி எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். "நான் தூங்கிக் கொண்டிருந்தேன். யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை," என்று அவள் கூறினாள். பின்னர், அழுத்தத்திற்கு இட்டுச் சென்று, "அம்மா தானாகவே தற்கொலை செய்திருக்கலாம்," என்று கூறினாள்.
ஆனால், போலீஸின் தீவிர விசாரணையில் அவள் உடைந்து போய், முழு உண்மையை ஒப்புக்கொண்டார். விசாரணை அதிகாரி எஸ்.ஏ. கத்வி கூறுகையில், "தாக்ஷா தனது பெண்ணை காதலனுடன் பிடித்ததும் சச்சரவு ஏற்பட்டது. காதலன் தப்பி ஓடினான்.
மீனாக்ஷி தாயிடம், இதைத் தந்தைக்குச் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சினாள். ஆனால், அவளுக்கு தாயின் மீது நம்பிக்கை இல்லை. ஸ்டோர் ரூமிலிருந்து கோடாரியை எடுத்து, தலையில் பலமுறை அடித்து கொன்றாள். கொலை செய்த பிறகு, அமைதியாக அறைக்குச் சென்று தூங்கினாள்," என்றார்.
மீனாக்ஷியின் முதல் அறிக்கையைப் பற்றி அவர் தொடர்ந்து கூறினார்: "முதலில், அவள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், கொலையாளியை அறியவில்லை என்றும் கூறினாள். பின்னர், தற்கொலை என்று சொன்னாள். விரிவான விசாரணையில் உடைந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டாள்."
குடும்பம் மற்றும் சமூக அதிர்ச்சி
இந்தச் சம்பவம் இவ்னகர் கிராமத்தையும், ஜூனாகட் மாவட்டத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தாக்ஷாவின் கணவர், மீனாக்ஷியின் தந்தை, இந்தச் செய்தியைக் கேட்டு மரணித்துப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள், "இது எப்படி நடக்கும்? ஒரு தாயை தன் பிள்ளை எப்படி கொல்லலாம்?" என்று கதறுகின்றனர்.
போலீஸ், மீனாக்ஷியை கைது செய்துள்ளது. அவள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. காதலனின் பங்கு குறித்தும், மற்ற சாட்சிகள் குறித்தும் ஆய்வு நடக்கிறது.
சமூக சிந்தனை: குடும்ப உறவுகளின் சவால்கள்
இந்தச் சம்பவம், இளைஞர்களின் காதல் உறவுகள், குடும்ப ரகசியங்கள் மற்றும் தொடர்பில்லாத அழுத்தங்கள் குறித்து சமூகத்தை சிந்திக்கத் தூண்டுகிறது. குஜராத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக போலீஸ் கூறுகிறது.
பெற்றோரும், குழந்தைகளும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Summary in English : In Gujarat's Junagadh district, 19-year-old Meenakshi murdered her 35-year-old mother Daksha after being caught with her lover at home. She drugged Daksha to sleep, but an argument ensued when she awoke. Meenakshi struck her repeatedly with a rod, then slept as if nothing happened. Police interrogation led to her confession; CCTV was disabled.
