யார் கூட உடலுறவு..? இங்க தான் அது இருக்கு..! இரும்பு கம்பியை பின்னால் நுழைத்து..! காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ்..!

ராஜ்கோட் : "பானி பூரி சாப்பிடப் போனாள்... திரும்பவே வரல!" என்று கண்ணீரும் கம்பலையுமாக போலீசில் பொய் சொன்ன கணவன்... விசாரிக்க ஆரம்பித்த போலீசார். விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த சம்பவம் குஜராத்தின் ராஜ்கோட் நகரை உலுக்கி எடுத்துள்ளது. 33 வயதான ஸ்னேகாபென் அசோடியா... மூன்றே வருடங்களுக்கு முன்ஹிதேஷ் என்பவருடன் திருமணமாகி தற்போது இரண்டு வயது ஆண் குழந்தைக்கு அம்மாவாக, குடும்பத்துக்காக உயிராய் உழைத்தவள். ஆனால், அவளது வாழ்வு கடந்த சனிக்கிழமை (22-11-2025) மாலை ஒரு கொடூர முடிவுக்கு வந்தது.

கணவன் ஹிதேஷ் அசோடியா (வயது 35), தொழிற்சாலையில் வேலைக்குப் போகும் சாமானியர். திருமணமான முதல் நாளிலிருந்தே கணவன் மீது சந்தேக பார்வையைகொண்டிருக்கிறார் சினேகா.

சண்டை, துன்புறுத்தல்.ஹிதேஷ்வேலைக்கு போன அப்புறம் தினமும் போன் அழைப்புகள், "எங்கே இருக்கே? யாருடன் பேசுறே? எப்போ போன் பண்ணலும் பிஸி பிஸின்னு வருது.. இன்னைக்கு யாரு கூட இருக்க.. யாரு கூட உடலுறவு வச்சிக்கிட்டு இருக்க.." என்று ஸ்னேகா கேட்பதை தாங்க முடியாமல் "மனநலம் பாதிக்கப்பட்டேன்" என்று சொல்கிறான் ஹிதேஷ்.

சனிக்கிழமை மாலை, வேலைப்பழுவால் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, "இன்னிக்கு சாயந்திரம் என்னை வெளியில் கூட்டிட்டுப் போவேன்னு சொன்னியே.. இன்னும் வராம என்ன பண்ணிட்டு இருக்க..?" என்று ஸ்னேகா போனில் கேட்டதும், ஹிதேஷுக்கு கோபம் தலைக்கேறியது.  வேலையை விட்டு வெளியே வந்தவன், கையில் இரும்புக் கம்பியை எடுத்து தன்னுடைய ஸ்கூட்டரில் மறைத்தான்.

வீட்டுக்கு வந்த ஹிதேஷ், "சாப்பிட தானே போகனும்.. வா, வெளிய போலாம்" என்று இனிமையாக அழைத்து, குழந்தையை தாத்தா, பாட்டியிடம் கொடுத்துவிட்டு, ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

"ஒரு நிமிஷம்... யார் கூட உடலுறவு வச்சிகிட்டு இருக்க.. யாரு கூட தாகாத உறவுல இருக்கன்னு கேட்டியே.. இங்க தான் அதுக்கு விடை இருக்கு.. இறங்கு காட்டுறேன்.." என்று கோபமாக சொல்லி ஸ்கூட்டரை நிறுத்தினான். 

சினேகா வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போது, ஸ்கூட்டரில் ஒழித்து வைத்த இரும்பு கம்பியை எடுத்து வந்து திடீரென தூக்கி ஸ்னேகாவின் பின்னால் இருந்து கழுத்தில் நுழைத்தான். அடுத்த நொடி, அதே இரும்பு கம்பியை பிடுங்கி பின் தலையில் பலமான அடி  ரத்த வெள்ளத்தில் ஸ்னேகா, சத்தம் கூட போடவில்லை. தலையில் அடிபட்டதும் அப்படியே சுருண்டு விழுந்து உயிரிழந்தாள்.

கொலை செய்து முடித்த பின், சாதுவாக வீடு திரும்பினான். "மனைவி பானி பூரி சாப்பிடப் போனதாகவும், திரும்பவில்லை" என்றும் போலீசில் பொய் புகார் கொடுத்தான். போலீசார் விசாரணையை மேற்கொண்டன.

மறுபக்கம், ஸ்னேகாவின் இறுதி சடங்ககுளை குடும்பத்தினர் செய்து முடித்தனர். ஆனால், ஐந்து நாட்கள் போலீசார் விசாரித்த நிலையிலும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. CCTV காட்சிகள் அடிப்படையில் ஸ்னேகாவை கடைசியாக ஸ்கூட்டரில் அழைத்து சென்றது கணவன் ஹிதேஷ் தான். எனவே, ஹிதேஷை அழைத்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

சில மணி நேரங்களிலேயே உண்மை உடைந்தது. "நான் தான் கொன்றேன்" என்று ஒப்புக் கொண்டான் ஹிதேஷ். இரும்புக் கம்பியால் தலையே நொறுக்கப்பட்ட நிலையில் ஸ்னேகாவின் உடல் மீட்கப்பட்ட காட்சி போலீசாரையே அதிர வைத்தது. 

"என் மகளுக்கு நியாயம் வேண்டும்!" என்று அழுது தீர்க்கும் ஸ்னேகாவின் பெற்றோர்... "அம்மா எங்கே?" என்று கேட்கும் இரண்டு வயது குழந்தை... இந்தக் கொடூரக் கொலையை நினைத்தால் இப்போதும் நெஞ்சு பகீர் என்கிறது.

ஹிதேஷ் கைது செய்யப்பட்டுவிட்டான். வழக்கு விசாரணை தொடர்கிறது. ஆனால், ஸ்னேகாவின் உயிர் திரும்பி வருமா..? ஒரு பெண்ணின் கனவுகள், ஒரு குழந்தையின் எதிர்காலம்... எல்லாம் ஒரு இரும்புக் கம்பியால் நொறுக்கப்பட்டுவிட்டது.

குடும்பத்தில் சந்தேகம், சண்டை என்றால் பேசித் தீர்க்கலாம்... ஆனால் கொலை? இந்தச் சம்பவம் ஒவ்வொரு கணவனுக்கும், மனைவிக்கும் ஒரு பாடமாக அமையட்டும்! ஓம் ஷாந்தி! ஸ்னேகாபென் ஆத்மா சாந்தி அடையட்டும்!

ஹிதேஷ் நிஜமாகவே வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்திக்கலாம், அதை மனைவி அறிந்து கொண்டதால் கூட இந்த கொடூர முடிவை எடுத்திருக்கலாம். மேற்படி விசாரணை நடந்து வருகின்றது. புதிய தகவல் கிடைத்தவுடன் இது குறித்த முழு தகவல்கள் புதுப்பிக்கப்படும்.

அப்படி புதுப்பிக்கப்படும் போது அந்த செய்திக்கான லிங்க்-ஐ உடனடியாக பெறுவதற்கு நம்முடைய கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலை பின்தொடர்ந்து கொள்ளுங்கள்.

Summary : In Rajkot, Hitesh Asodiya murdered his wife Snehaben with an iron rod over constant quarrels and suspicion. He lured her to a deserted spot, killed her, then falsely claimed she went missing while eating pani puri. Police arrested him after he confessed.