Posts

Showing posts with the label Rajkot murder

யார் கூட உடலுறவு..? இங்க தான் அது இருக்கு..! இரும்பு கம்பியை பின்னால் நுழைத்து..! காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ்..!

Image
ராஜ்கோட் : "பானி பூரி சாப்பிடப் போனாள்... திரும்பவே வரல!" என்று கண்ணீரும் கம்பலையுமாக போலீசில் பொய் சொன்ன கணவன்... விசாரிக்க ஆரம்பித்த போலீசார். விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! இந்த சம்பவம் குஜராத்தின் ராஜ்கோட் நகரை உலுக்கி எடுத்துள்ளது. 33 வயதான ஸ்னேகாபென் அசோடியா... மூன்றே வருடங்களுக்கு முன்ஹிதேஷ் என்பவருடன் திருமணமாகி தற்போது இரண்டு வயது ஆண் குழந்தைக்கு அம்மாவாக, குடும்பத்துக்காக உயிராய் உழைத்தவள். ஆனால், அவளது வாழ்வு கடந்த சனிக்கிழமை (22-11-2025) மாலை ஒரு கொடூர முடிவுக்கு வந்தது. கணவன் ஹிதேஷ் அசோடியா (வயது 35), தொழிற்சாலையில் வேலைக்குப் போகும் சாமானியர். திருமணமான முதல் நாளிலிருந்தே கணவன் மீது சந்தேக பார்வையைகொண்டிருக்கிறார் சினேகா. சண்டை, துன்புறுத்தல்.ஹிதேஷ்வேலைக்கு போன அப்புறம் தினமும் போன் அழைப்புகள், "எங்கே இருக்கே? யாருடன் பேசுறே? எப்போ போன் பண்ணலும் பிஸி பிஸின்னு வருது.. இன்னைக்கு யாரு கூட இருக்க.. யாரு கூட உடலுறவு வச்சிக்கிட்டு இருக்க.." என்று ஸ்னேகா கேட்பதை தாங்க முடியாமல் "மனநலம் பாதிக்கப்பட்டேன்" என்று சொல்கிறான் ஹிதேஷ். சனிக்கிழமை மால...