ஒடிசாவின் ஒரு அரசு பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. பிளஸ் டூ படிக்கும் நான்கு மாணவிகள் – பிரியா, அனுஷ்கா, ஸ்ருதி மற்றும் ரியா – தங்கள் தோழி பிரியாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மது விருந்து ஏற்பாடு செய்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில், ரியாவின் ஆண் நண்பர் ஒருவர் மூலம் மதுபானத்தை பள்ளிக்குள் கொண்டுவந்தனர். பள்ளி மதிய உணவு நேரம், ரகசியமாக வாட்டர் பாட்டிலில் மதுவை ஊற்றி யாருக்கும் சந்தேகம் வராதபடி மது அருந்தினர். சிரிப்பும் கும்மாளமுமாக நேரம் போவதே தெரியவில்லை. "இது வேற லெவல் ஃபன்!" என்று சிரித்துக்கொண்டே மதிய உணவை முடித்தனர்.

அன்று மதியம் அவர்களுக்கு வேதியியல் செயல்முறை பாடம் இருந்தது. போதையில் தள்ளாடியபடி ஆய்வகத்திற்கு சென்றனர் நான்கு பேரும். ஆய்வகத்தில் யாரும் இல்லாத நேரம். விளையாட்டுத்தனமாக ஒரு பெரிய கண்ணாடி ஆய்வுக் குழாயை எடுத்தனர்.
"இதை வைத்து என்ன செய்யலாம்..?!" என்று சிரித்துக்கொண்டே,போதை தலைக்கேறிய நிலையில்,செய்யக்கூடாத ஒரு ஆபத்தான விளையாட்டை தொடங்கினர். முதலில் அனுஷ்கா, ஸ்ருதி, ரியா ஆகியோர் விளையாடினர்.
கடைசியாக, பிரியா அதை முயற்சித்தபோது, துரதிர்ஷ்டவசமாக உள்ளேயே குழாய் உடைந்தது! கண்ணாடி துகள்கள் அவரது தனியுறுப்பில் ஆழமாக சிக்கிக்கொண்டன. கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. போதையில் இருப்பதால் கத்த முடியாமல், பிரியா தரையில் சரிந்தார். வலி தாங்க முடியாமல் துடித்தார். பதறிப்போன மற்ற மூன்று பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.
"ஆசிரியரிடம் சொன்னால் மது குடித்தது தெரிந்துவிடும்! நம்மை எல்லாம் சஸ்பெண்ட் செய்துவிடுவார்கள்!" என்று பயந்தனர். பிரியாவை ஆய்வகத்தில் தனியாக விட்டுவிட்டு, வெளியே ஓடினர். சக மாணவிகளிடம் சென்று, "பிரியாவுக்கு திடீரென்று உடல்நலம் சரியில்லை. ரத்தப்போக்கு வருகிறது!" என்று சொல்லி, ஆம்புலன்ஸ் வரவழைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியாவுக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் போராடி காப்பாற்றினர். மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் சென்றது.
விசாரணையில் பிரியா அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அனுஷ்கா, ஸ்ருதி, ரியா ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், மது அருந்தியது, ஆய்வகத்தில் நடந்த ஆபத்தான விளையாட்டு என அனைத்தும் வெளிப்பட்டன.
பாதிக்கப்பட்ட பிரியாவின் உடல்நிலை தற்போது தேறி வருகிறது. மாணவிகளின் எதிர்காலத்தை கருதி, போலீசார் அவர்களது உண்மை பெயர்களை வெளியிடவில்லை.
இந்த சம்பவம் இன்றைய இளைஞர்களின் விளையாட்டுத்தனத்தையும், மது போன்ற போதைப் பழக்கத்தின் ஆபத்தையும் கண்முன் காட்டுகிறது. ஒரு விநாடி வேடிக்கைக்காக செய்த தவறு, ஒரு பெண்ணின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது.
ஒருவேளை அன்று, அந்த மாணவியின் உயிருக்கு பள்ளியில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் எத்தனை பேரின் தலை உருண்டிருக்கும். உடன் இருந்த மாணவிகள் வேறு யார் மீதாவது பழியை தூக்கி போட்டிருப்பார்கள். சிறு கவனக்குறைவு, ஆனால்.. விலை மிகப்பெரியது.பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் அனைவரும் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரம் இது!
Summary in English : In Odisha,While intoxicated in the chemistry lab, they engaged in a dangerous act using a large glass tube, causing it to break inside one girl, resulting in severe injuries and heavy bleeding. She was hospitalized in critical condition; police investigated after the truth emerged.
