44 வயது காதலன்! அதை போட்டு விடுறேன் என 25 காதலி செய்த கொடூர செயல்! மிரண்டு போன போலீஸ்!

மும்பையின் சாந்தா குரூஸ் கிழக்கு பகுதியில், கலினா என்ற இடத்தில் வசித்து வந்தாள் 25 வயது பிரியா. பீகாரைச் சேர்ந்த இவள், கணவனுடன் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாள். இரண்டு குழந்தைகளின் தாய்.

அவளது வாழ்க்கையில் ஒரு மர்மமான நிழல் போல நுழைந்தவன் தான் 44 வயது விக்ரம். சாந்தா குரூஸிலேயே 18 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தவன். மனைவி, குழந்தைகள் என நிறைவான வாழ்க்கை.

விக்ரமுடைய சகலையின் தங்கையான பிரியாவுக்கும் விக்ரமுக்கும் இடையே உறவை தாண்டிய ஒரு இனம் புரியாத நட்பு உருவானது. உறவினர் என்கிற பெயரில் தொடங்கிய நட்பு, ஏழு ஆண்டுகளாக தீராத காதலாக மாறியது.

பிரியா விக்ரமை தீவிரமாக காதலித்தாள். “உன் மனைவியை விவாகரத்து என்னை திருமணம் செய்து கொள்” என்று தொடர்ந்து நிர்பந்தித்து வந்தாள். விக்ரம் மறுத்தான். “இருவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். இது சாத்தியமில்லை” என்று சொல்லி தவிர்த்தான்.

ஆனால் பிரியாவின் அழுத்தம் அதிகரித்தது. விக்ரமின் மனைவிக்கு உறவு தெரியவந்தது. வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. இறுதியாக, விக்ரம் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தான்.

நவம்பர் 2025இல், விக்ரம் தனது சொந்த ஊரான பீகாருக்கு சென்றான். அங்கு போன் அழைப்புகளை தவிர்த்தான். ஆனால் பிரியா அமைதியாக இல்லை. தொடர்ந்து போன் செய்து மிரட்டினாள்.

“திரும்பி வா, இல்லையென்றால் பிரச்சனை ஆகிவிடும் பார்த்துக் கொள்” என்று எச்சரித்தாள். டிசம்பர் 19ஆம் தேதி விக்ரம் மும்பை திரும்பினான். டிசம்பர் 24இல் மீண்டும் சந்தித்து பேசினார்கள். எந்த சமரசமும் இல்லை.

புத்தாண்டு வந்தது. டிசம்பர் 31 இரவு. பிரியா போன் செய்தாள். “புத்தாண்டு சுவீட்ஸ் வைத்திருக்கேன். வந்து சாப்பிடு, கொண்டாடலாம்” என்று அழைத்தாள். விக்ரம் தயங்கினான், ஆனால் உறவினர் என்கிற நம்பிக்கையில் சென்றான்.

இரவு நெடுக கொண்டாடினார்கள். பேச்சு மீண்டும் திருமணத்துக்கு வந்தது. விக்ரம் உறுதியாக மறுத்தான். “இது முடிந்த கதை” என்று சொல்லி வீட்டுக்கு கிளம்ப தயாரானான்.

பிரியா சிரித்தாள். “போறியா? கொஞ்ச நேரம் இரு” என்று சொல்லி, அவனை அணைத்தாள். “கடைசியா ஒரு முறை உல்லாசமா இருக்கலாம்” என்றாள் இனிமையாக. விக்ரம் நம்பினான். வேலைகள் வேகமெடுத்தன, விக்ரம் ஆடைகள் இன்று படுத்திருந்தான்.

தாகமா இருக்கு.. இரு தண்ணி குடிச்சுட்டு வரேன்..பிரியா சமையலறைக்கு சென்றால். கத்தியை எடுத்து தன்னுடைய உள்ளாடைக்கு சொருக்கிக்கொண்டு வந்தாள். சில நிமிடங்கள் முன் விளையாட்டு.

நானே அதை போட்டு விடுறேன், கண்ணை மூடுங்க என்று சினுங்கினாள் பிரியா, கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளாடையின் பின் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்து விக்ரமின் மர்ம உறுப்பை வெட்டினாள்.

பிரியா முகம் முழுக்க ரத்தம் தெரித்தது. கோரமாக சிரித்தாள் பிரியா. வலி தாங்க முடியாமல் விக்ரம் கத்தினான். ரத்தம் கொட்டியது. தடுமாறி விழுந்து வெளியே ஓடினான்.

தெருவில் போன் செய்து மகனையும் சகோதரனையும் வரவழைத்தான். அவர்கள் வந்து வி.என். தேசாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பின்னர் சயான் மருத்துவமனைக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்கள்.

போலீஸ் வழக்கு பதிவு செய்தது. பிரியா தலைமறைவானாள். விக்ரம் உயிர் பிழைத்தான், ஆனால் அவன் வாழ்க்கை என்றென்றும் மாறிப்போனது. காதல் என்ற பெயரில் தொடங்கிய உறவு, இரத்தம் தோய்ந்த கொடூரமாக முடிந்தது.

மும்பையின் பிரம்மாண்டமான வெளிச்சங்களுக்கு நடுவே, இரகசியங்கள் எப்போதும் இருளில் தான் புதைந்திருக்கின்றன – ஆனால் ஒரு நாள் வெளியே வந்து அனைத்தையும் அழித்துவிடும்.

(இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை. பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை மதித்து, அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.

சிறு சபலம் எப்படியான சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தும் என்பதை தெரிந்து கொண்டு, வாழ்க்கைத்துணைக்கு துரோகம் நினைக்கக்கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொள்ள சில விஷயங்கள் வெளிப்படையாக கொடுக்கப்பட்டுள்ளது.)

Summary in English : In Mumbai, a 25-year-old woman and a 44-year-old married man, who were relatives, had a seven-year secret relationship. She pressured him to leave his wife and marry her, but he refused due to family responsibilities. On New Year's Eve, during a meeting at her place, a dispute led to her severely injuring him with a knife. He was hospitalized and survived after surgery. Police are investigating.