கொல்கத்தாவின் உப்பளம் பகுதியில், கங்கை நதிக்கருகே அமைந்திருந்த அந்த ஆடம்பர வீடு, வெளியில் பார்க்க அமைதியாகத் தோன்றினாலும், உள்ளே பல இரகசியங்கள் மறைந்திருந்தன.
அந்த வீட்டின் உரிமையாளர் அபிரூப் முகர்ஜி, 52 வயதான வெற்றிகரமான தொழிலதிபர். அவரது மனைவி லாபோண்யா முகர்ஜி, 48 வயதில் இன்னும் அழகு மிளிரும் பெண்மணி. சினிமா நடிகை போன்ற உடல்வாகு, பார்பதற்கு பாலிவுட் நடிகை கஜோல் போல இருப்பார்.
வாரம் இருமுறை அழகு நிலையம் சென்று தன்னுடைய அழகை பரமாரிக்கும் அழகு ராணி தான் இந்த லாபோண்யா முகர்சு. அவர்களுக்கு இரு பிள்ளைகள் – ஒரு மகன் அமெரிக்காவில் படிப்பு, மகள் திருமணமாகி வேறு வீட்டில்.

அபிரூப் அடிக்கடி வெளிநாட்டுத் தொழில் பயணங்களுக்குச் செல்வார். அப்போதெல்லாம் வீடு லாபோண்யாவுக்கு தனிமையானதாக மாறும். ஆனால் அந்த தனிமை நீண்ட காலமாக இல்லை.
லாபோண்யாவுக்கு ஒரு கள்ளக்காதலன் இருந்தான் – சௌம்யா சென், 45 வயதான அவரது பழைய கல்லூரி நண்பர், கல்லூரியில் படிக்கும் போதே இருவரும் காதலித்தனர், ஆனால், இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, பிரிந்தனர். இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார்சௌம்யா சென்.
இந்த வீட்டில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவன் ரித்விக். 22 வயதான இளைஞன், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்தான்.
பகுதி நேர வேலை தேடி, அபிரூப் முகர்ஜியின் கார் டிரைவராக சேர்ந்தான். ரித்விக் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன் – அவன் தந்தை ஒரு சிறு கடைக்காரர், அம்மா வீட்டு வேலைக்காரி. தன்னுடைய கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை அவனை இந்த பகுதி நேர வேலைக்கு இழுத்தது.
முதல் சில வாரங்களில் எல்லாம் சுமூகமாகத்தான் போனது. ரித்விக் காரை சுத்தமாக வைத்திருப்பான், நேரத்துக்கு வந்துவிடுவான். ஆனால் ஒரு நாள், அபிரூப் வெளிநாடு சென்றார்.
அப்போது, ரித்விக்கிடம், அம்மா தனியா இருப்பாங்க.. அவங்க பாதுக்காப்புக்காக ஒரு வாரம் நைட்டு இங்கயே தங்கிக்கோ.. வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு என்றார் அபிரூப். சரிங்க சார் என்று கூறினான் ரித்விக்.
இரவு நெருங்கியது,லாபோண்யா ரித்விக்கிடம்,"நான் வெளியே போகிறேன், காரை துடைத்து ரெடியாக வை" என்று சொன்னார்.
ரித்விக் காரை துடைத்து முடித்தான். ஆனால், லாபோண்யா "நீ வீட்டுக்கு போ, என் கூட என் தோழிகள் வருகிறார்கள்.. நானே காரை ஓட்டிக்கிறேன்.." என்று சொல்லி அனுப்பினார்.
சரிங்க அம்மா.. என்று கிளம்பினான் ரித்விக். ஆனால், நீண்ட நேரமாகியும் கார் வீட்டை விட்டு கிளம்பவில்லை. ரித்விக் மனதில் ஏதோ தவறு என்று பட்டது. என்ன நடக்கிறது, ஏன் முதலாளியம்மா, என்னை அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்புனாங்க..?
இரவு அவன் வீட்டை சுற்றி உலாவி, லாபோண்யாவின் பெட்ரூம் ஜன்னல் வழியாக ஒரு ஆணுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்தான்.
தன்னுடைய மொத்த அழகையும் தன் கல்லூரி காதலன் சௌம்யா சென்னின் கரங்களில் கொடுத்து உல்லாச உலகில் மிதந்து கொண்டிருந்தாள். லபோண்யாவின் கைகள் காதலனின் தலை முடியை கோதிக்கொண்டிருந்தது. சௌம்யா சென் தன்னுடைய விளையாட்டால்லாபோண்யாவை ஆனந்த மயக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தான். நடக்கும் அனைத்தையும், கண்களை மூடி கொண்டாடிக்கொண்டிருந்தாள்லாபோண்யா.
இதை பார்த்த ரித்விக்கின் உடல் நடுங்கியது, உடல் முழுதும் காய்ச்சல் அடிப்பது போல சூடானது. கால்கள் நிற்க முடியாமல் நடுங்கியது, ஆனால், சுதாரித்துக்கொண்டான், தன்னுடைய செல்போனை எடுத்து, மறைவாக வீடியோ எடுத்தான். அந்த ஆண் சௌம்யா சென் என்பதும்லாபோண்யாவின் கல்லூரி காதலன் என்பதும்பின்னர் தெரிந்துகொண்டான்.
மறுநாள், லாபோண்யா ஹாலில் இருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது.., "மேடம், நேற்று எதுக்கு என்னை அவசரமா அனுப்புனீங்கன்னு தெரியும்.. நான் பார்த்தேன். இந்த வீடியோவை சார் பார்க்க வேண்டுமா?" என்று தன்னுடைய செல்போனை காட்டினான் ரித்விக்.

லாபோண்யா அதிர்ந்து போனார். " தயவு செய்து அவருகிட்ட சொல்லிடாத, உனக்கு என்ன வேணுமோ பண்ணுறேன்..?" என்று கேட்டார்."முதலில் 50,000 ரூபாய். பிறகு பார்க்கலாம்."
லாபோண்யா பயந்து போய், பணத்தை கொடுத்தார். ஆரம்பத்தில் ஆயிரங்களில் தொடங்கியது. ஒரு மாதத்தில் லட்சங்களாக உயர்ந்தது. ரித்விக் பணக்காரனாக மாறினான் – புது பைக் வாங்கினான், நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தான். லாபோண்யா அமைதியாக இருந்தார், ஏனென்றால் அபிரூப் தெரிந்தால் விவாகரத்து நிச்சயம்.
ஆனால், ரித்விக் இதோடு நிற்கவில்லை. அபிரூப் முகர்ஜியை காரில் அழைத்துச் செல்லும் போது, அவர் போன் உரையாடல்களை கேட்டான். அபிரூப்பும் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார் – "ப்ரியங்கா, இன்னைக்கு இந்த ஹோட்டலில் இரவு விருந்து" என்று. ப்ரியங்கா தத்தா, 35 வயதான அபிரூப்பின் அலுவலக ஊழியர். சினிமா நடிகைகள் தோற்றுப்போகும் அளவுக்கு பேரழகி.
ஒரு நாள், அபிரூப் "இன்று அலுவலகத்துக்கு போகவேண்டாம், ஒரு இடத்துக்கு போகிறேன்" என்று சொன்னார். ரித்விக் அவரை டிராப் செய்துவிட்டு, ரகசியமாக பின்தொடர்ந்தான். ஒரு ஆடம்பர ரிசார்ட் அபிரூப் ப்ரியங்காவுடன் நுழைவதை பார்த்து, அறைக்கு வெளியே நின்று வீடியோ எடுத்தான்.
ரிசார்ட் அறை தரைத்தளத்தில் இருந்தது ரித்விக்கிற்கு வசதியாக அமைந்தது. அதே ரிசார்ட்டில், இன்னொரு அறை எடுத்து தங்கினான். நள்ளிரவு நேரம், அபிரூப் தங்கியிருந்த அறையை நோட்டமிட்டான், அந்த அறையின் பின்னால் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்திற்கு சென்றால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று பூனை போல அந்த தோட்டத்தை நோக்கி நகர்ந்தான்.
அந்த தோட்டத்தின் பக்கம் சென்ற உனக்கு காத்திருந்தது அதிர்ச்சி அவன் எதிர்பார்த்ததை விட படு பயங்கரமான காட்சிகளை அவன் பார்த்தான்.
அபிரூத் தங்கி இருந்த அறை ஒரு பிரைவேட் ஸ்விம்மிங் பூலுடன் கூடிய அறை. ஸ்விம்மிங் பூல் அறைக்கு வெளியே இருக்கிறது. தன்னுடைய அலுவலக ஊழியர் பிரியங்கா தாத்தாவுடன் அந்த நீச்சல் குளத்தில் தன்னுடைய விளையாட்டுகளை மேற்கொண்டு இருந்தார் அபிரூப். உடனே, தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்தான் ரித்விக்.

இப்போது ரித்விக் இரு வீடியோக்களுடன் ஆயுதம் ஏந்தியிருந்தான். முதலில் அபிரூப்பை தனியாக சந்தித்தான்.
"சார், மேடம் என்னை உங்களை கண்காணிக்க சொன்னார்கள். நீங்கள் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்று. இதோ ப்ரூஃப். மேடம் இதை பார்த்தால் எனக்கு 10 லட்சம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் நான் உங்களுக்கு நல்லவன், இதை மேடத்திடம் சொல்ல மாட்டேன் – நீங்கள் எனக்கு பணம் கொடுத்தால்."
அபிரூப் அதிர்ச்சியில் உறைந்தார். "எவ்வளவு வேண்டும்?"
"முதலில் 5 லட்சம். பிறகு பார்க்கலாம். மேடத்திடம் சொல்லாதீர்கள்."
அபிரூப் பயந்து பணத்தை கொடுத்தார். ரித்விக் இப்போது இரு பக்கமும் மிரட்டி பணம் பறித்தான். லாபோண்யாவிடம் "சார் தெரிந்தால் என்ன ஆகும்?" என்று, அபிரூப்பிடம் "மேடம் தெரிந்தால் விவாகரத்து" என்று.
நிலைமை இப்படி போய்க்கொண்டிருந்த போது முதல் ட்விஸ்ட் வந்தது.
ஒரு நாள் லாபோண்யா ரித்விக்கை தனியாக அழைத்தார். "ரித்விக், நீ என்னை மிரட்டுகிறாய். ஆனால் நான் உன்னை பற்றி விசாரித்தேன். உன் குடும்பம் ஏழை, நீ பண ஆசைப்பட்டவன். என்னிடம் அதிக பணம் இல்லை. எனக்கு ஒரு ஐடியா இருக்கு. நீ என் கணவர் அபிரூப்பை மிரட்டுகிறாயா? அவனும் என்னைப்போல துரோகி தான். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான். ஆனால், என்னிடம் ஆதாரம் இல்லை. நாம் இருவரும், சேர்ந்து அவனை அழிக்கலாம்."
ரித்விக் அதிர்ந்தான். லாபோண்யா தொடர்ந்தார்: "நான் உனக்கு அதிக பணம் கொடுப்பேன். அபிரூப்பின் வீடியோவை எனக்கு கொடு. நான் அதை ஆதாரமாக காட்டி விவாகரத்து கேட்டு, அவரது சொத்தில் பாதியை உரிமை கோரி பெறுவேன்."
ரித்விக் சம்மதித்தான். ஆனால், இப்போது நீங்க சொன்ன கொலை திட்டத்தையும் என் செல்போனில் பதிவு செய்து விட்டேன். அதனால், இப்போது, எனக்கு பணம் மட்டும் போதாது என்று கூறினான்.
வேறு என்ன வேண்டும் என வெள்ளந்தியாக கேட்ட லபோண்யாவை மேலும் கீழும் பார்த்து அவளுடைய அழகை வர்ணித்தான் ரித்விக். திருடனுக்கு தேள் கொட்டியது போல எதுவும் செய்ய முடியாமல் நின்றாள் லபோண்யா.

தன்னை விட 23 வயது பெரிய பெண் என்பதை மறந்து லபோண்யாவை தன்னுடைய ஆசைக்கு விருந்தாக்கினான். முதலில் முடியாது என மறுத்த லபோண்யா, மெல்ல மெல்ல ரித்விக் சொல்வதை கேட்டு செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு அடிக்கடி ரித்விக்குடனும் உல்லாசமாக இருந்து வந்தாள் லபோண்யா.
பிறகு இரண்டாவது ட்விஸ்ட்: அபிரூப் தன் நண்பர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் (அவர் கொல்கத்தா போலீஸில்) ரித்விக்கை பற்றி சொன்னார். ஆனால் ரித்விக் அதை முன்கூட்டியே தெரிந்துகொண்டான் – ஏனென்றால் அபிரூப்பின் செல்போன் உரையாடல்களை கண்காணிக்க அவரது செல்போனில் ரகசியமாக App ஒன்றை இன்ஸ்டால் செய்து ட்ராக் செய்து வந்தான்.
ரித்விக் இப்போது ஆபத்தை உணர்ந்தான். அவன் சௌம்யா சென்-ஐ சந்தித்தான். "நீங்கள் லாபோண்யாவுடன் இருக்கிறீர்கள். நான் உங்களுக்கு உதவி செய்யலாம் – ஆனால் பணம் கொடுங்கள்."
சௌம்யா பயந்து பணம் கொடுத்தான்.
இப்போது ரித்விக் மூன்று பேரிடமும் பணம் பறித்தான். ஆனால் பேராசை அதிகமானதால் தவறு செய்தான். ஒரு நாள் அவன் ப்ரியங்கா தத்தாவையும் சந்தித்து, "நான் சாரின் டிரைவர். உங்கள் விஷயம் தெரியும். பணம் கொடுங்கள்" என்றான்.
ப்ரியங்கா அபிரூப்பிடம் சொன்னார். அபிரூப் இப்போது உண்மையை தெரிந்துகொண்டார் – ரித்விக் இருவரையும் மிரட்டுகிறான் என்பதை.
மூன்றாவது ட்விஸ்ட்: அபிரூப் மற்றும் லாபோண்யா – இருவரும் தங்கள் கள்ளக்காதல்களை தொடர்ந்தாலும் – ரித்விக்குக்கு எதிராக சேர்ந்தனர். அவர்கள் ரித்விக்கை அழைத்து, "நாங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டோம். போலீஸில் கொடுத்தால் நீ சிறைக்கு போவாய்" என்று மிரட்டினர்.
ரித்விக் பயந்தான். ஆனால் அவன் ஸ்மார்ட். அவன் எல்லா வீடியோக்களையும் ஒரு பென் டிரைவில் காப்பி செய்து, தன் நண்பனிடம் கொடுத்து, "நான் மிஸ்ஸிங் ஆனால் இதை போலீஸில் கொடு" என்று சொன்னான்.
க்ளைமாக்ஸ்: ஒரு இரவு, ரித்விக் வீட்டுக்கு வரும்போது, அபிரூப் மற்றும் லாபோண்யா அவனை தாக்கினர். அபிரூப் "இந்த வீடியோக்களை அழி" என்று கத்தினார். சண்டை நடந்தது. ரித்விக் தப்பி ஓடினான், ஆனால் காயமடைந்தான்.
போலீஸ் நண்பர் என்பதால் ரித்விக் மீது திருட்டு கேஸ் கொடுத்து கைது செய்ய சொன்னார் அபிரூப். ஆனால், அவன் போலீஸில், எல்லா வீடியோக்களையும் கொடுத்து, "நான் தவறு செய்தேன், ஆனால் இவர்கள் என்னை கொல்ல முயன்றார்கள்.. தப்பி வந்துவிட்டேன்... போலியாக திருட்டு பழி சுமத்துகிறார்கள்" என்று சரணடைந்தான்.
கடைசி ட்விஸ்ட்: போலீஸ் விசாரணையில், அபிரூப் மற்றும் லாபோண்யாவின் கள்ளக்காதல்கள் வெளியானது. இருவரும் கைது. சௌம்யா சென் மற்றும் ப்ரியங்காவும் சிக்கினர். ரித்விக் மிரட்டலுக்கு சிறை தண்டனை கிடைத்தது, ஆனால் அவன் சாட்சியாக மாறியதால் லேசான தண்டனை.
கொல்கத்தாவின் அந்த ஆடம்பர வீடு இப்போது வெறுமையாக கிடக்கிறது. பணம், ஆசை, துரோகம், பணம் உள்ளது என்ற செல்வ செழிப்பில் கணவன், மனைவி நெறி தவறி கால் போன போக்கில் சென்றனர்.. இதில், ஒரு இளைஞனின் பேராசை கழந்த போது அனைத்தும் அழிந்தது.
ஊருக்குள் பவுசாக சுற்றி வந்த தொழிலதிபர் அபிரூப் தற்போது நடை பிணமாக மாறினார். ஊர் முழுக்க இவர்களின் கள்ளக்காதல் சமாச்சாரத்தை தான் அசை போட்டுக்கொண்டிருந்தன.
காலத்துக்கும் இந்த பெயர் தான் அப்ரூப்புக்கும்,லபோண்யாவுக்கும்.
இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் வலியை கருத்தில் கொண்டு சம்பவம் நடந்த இடம்,மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
Summary : In Kolkata, a 22-year-old college student working part-time as a driver for a wealthy couple discovers their separate secret affairs. He secretly records evidence and blackmails both husband and wife individually for money, pretending loyalty to each. His greed leads to complications as the couple eventually unites against him, resulting in police involvement and consequences for all.

