மொட்டை மாடியில் மனைவியின் உள்ளாடை.. நள்ளிரவில் கண்ட பயங்கர காட்சி.. விசாரணையில் மிரண்ட போலீஸ்..

தெலங்கானா மாநிலம், மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம், மேடிபள்ளி பகுதியில் நடந்த அதிர்ச்சி கொலை வழக்கு ஒன்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் குளியலறையில் மயங்கி விழுந்து ஹார்ட் அட்டாக்கால் இறந்ததாக நாடகமாடிய மனைவி, உண்மையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அசோக் (45) என்ற ஆணும், அவரது மனைவி பூர்ணிமா (36) என்ற பெண்ணும், அவர்களது மகனும் போதுப்பள்ளி பகுதியில் வசித்து வந்தனர்.

அசோக் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜராக வேலை செய்து வந்தார். வீட்டிலேயே பூர்ணிமா ஒரு பிளே ஸ்கூல் நடத்தி வந்தார். சினிமா, ஷாப்பிங், அவ்வப்போது சுற்றுலா, உறவினர்கள், நண்பர்களின் வீட்டு நிகழ்சிகள் என இவர்களது குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.

ஆனால், அப்படி சந்தோஷமாக இருக்கும் போது,நல்ல வாழ்க்கையை கெடுத்துவிடுவதற்கு கள்ளக்காதல் என்ற சாத்தனை மனதுக்குள் கணவன், மனைவி யாராவது ஒருவர் ஏற்றிக்கொள்வார்கள் அல்லவா..?

அப்படிப்பட்டவர்களுக்கு, வாழ்க்கையின் அழகும், மகிழ்ச்சியும், பெரும்பாலான மக்கள் இப்படியான வாழ்வு அமையாமல் அன்றாடம் வியர்வை, உழைப்பு, நஷ்டங்கள், கஷ்டங்கள் என காலத்தை கடத்துவதை மட்டுமே வாழ்க்கையாக கொண்டிருக்கிறார்கள் என்ற எதுவும் தெரிவதில்லை.

ஆம், இங்கே மனைவி பூர்ணிமா அந்த சாத்தானை மனதுக்குள் அனுமதித்தார். பக்கத்தில் வசித்து வந்த பாலேடி மகேஷ் (22) என்ற இளைஞருடன் தகாத உறவு ஏற்பட்டது. மகேஷ் ஒரு கட்டட தொழிலாளி. கட்டுமஸ்தான உடம்பு. தங்கள் வீட்டில் இருக்கும் மரமத்து வேலைகளை கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து பார்க்கக்கூடிய ஒரு நபர்.

சட்டையை கழட்டி வைத்து விட்டு மகேஷ் வேலை செய்யும் போது அவனது உடற்கட்டுகளும், அதில் மின்னும் வியர்வை துளிகளும் பூர்ணிமாவை ஈர்த்தது. அவனுடன் நட்பாக பழக தொடங்கிய பூர்ணிமா. ஒரு கட்டத்தில் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அடிக்கடி பேசி வந்தார். பூர்ணிமாவின் வலையில் சிக்கினான் மகேஷ். அடிக்கடி மகேஷை தனிமையில் சந்தித்து உல்லாசம்.

இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு, வீட்டுக்கு வெளியே இருக்கும் கழிவறையை பயன்படுத்துவது போல வெளியே வந்து, வீட்டின் மொட்டை மாடிக்கு செல்வாள் பூர்ணிமா. அங்கே, காத்திருக்கும் மகேஷுடன் உல்லாசமாக இருந்து வந்தாள்,

ஒருநாள் அதிகாலை எதேர்ச்சையாக மொட்டை மாடிக்கு சென்றார் அசோக். அங்கே, மனைவியின் பயன்படுத்திய உள்ளாடை கிடப்பதை பார்த்தார். வழக்கமாக வீட்டின் மொட்டை மாடியில் தான் துணி காயப்போடுவது வழக்கம். ஆனால், உள்ளாடை துவைக்காமல் உள்ளது என்பதை மட்டும் உறுதிசெய்து கொண்டார். அருகில், பிரபல ஆணுறை நிறுவனத்தின் அட்டைப்பெட்டியின் சிறு பகுதி கிடந்தது. இது மகேஷின் மனதை கலைத்தது.

வீட்டின் பின்புறம் புதர் மண்டியிருக்கும் பகுதிக்கு சென்றார். அங்கே பயன்படுத்திய ஆணுறை மற்றும், மொட்டைமாடியின் கிடந்த ஆணுறை டப்பாவின் மீதம் கிடந்தது.

ஒரு நாள் பூர்ணிமா வழக்கம் போல மொட்டைமாடி உல்லாசத்துக்கு வெளியே வந்தாள். சந்தேகப்பட்ட மகேஷ் ஜன்னல் அருகே நின்று மனைவியை நோட்டம் விட்டார். வெளியில் இருந்த கழிவறைக்கள் சென்றால் பூர்ணிமா, கதவு சாத்தப்பட்டது. உள்ளே தண்ணீர் அலம்பும் சத்தம். சிறிது நேரம் கழித்து கதவு திறந்தது. வெளியே வந்தால் பூர்ணிமா, ஆனால், அடுத்த அவள் வீட்டுக்குள் வராமல் பூனை போல மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டு பக்கமாக நகர்ந்தால்.

இது பூர்ணிமாவா.. இல்ல, பேயா என்ற பயத்தில் நின்றார் கணவர் அசோக். பூர்ணிமா மேலே சென்றதும் அசோக்கிற்கு உடம்பெல்லாம் நடுங்கியது. மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஏறினார் அசோக். பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் நின்று பார்த்தால் தன் வீட்டு மொட்டை மாடி பளிச்சென தெரியும். மேலே சென்ற அசோக்கிற்கு காத்திருந்தது அதிர்ச்சி.

பூர்ணிமா ஆடைகள் எதுவும் அணியாமல், ஒரு ஆணின் மீது அமர்ந்து கொண்டிருந்தார். அந்த ஆண் யார் என்று அசோக்கிற்கு பிடிபடவில்லை. அவனுடைய கைகள், மனைவியின் முன்னழகை பற்றி இருந்தது. அடுத்த சில நிமிடங்களில், பூர்ணிமா தரையில் படுக்க அந்த ஆண் அவளின் மீது. அது பக்கத்து வீட்டு மகேஷ்.

கோபத்தின் உச்சம், துரோகத்தின் வெறியில் இருந்த அசோக். கையும் களவுமாக மனைவியை பிடித்தார். நான் எதுவும் பண்ணல, உங்க பொண்டாட்டி தான் என்னை கூப்பிட்டாங்க.. என்று உடையை மாட்டிக்கொண்டு சாதரணமாக நகர்ந்து சென்றான் கள்ளக்காதலன் மகேஷ்.

பூர்ணிமாவை சரமாரியாக தாக்கினார் கணவர் அசோக். இரவு நேரம், சத்தமாக பேசினால் குடும்ப மானம் போய்விடும். அமைதி காத்தார். இருவருக்கும், அடிக்கடி சண்டை ஏற்பட்டது. "நான் உனக்காகவும், நம் மகனுக்காகவும் தான் உழைக்கிறேன், ஆனால் நீ வேறு ஆணுடன் பழகுகிறாய், இது குடும்பத்தை அழிக்கும்" என்று அசோக் கண்டித்தார். ஆனால், பூர்ணிமா அதை பொருட்படுத்தவில்லை.

கணவன் தொடர்ந்து இடையூறாக இருப்பதாக கருதிய பூர்ணிமா, மகேஷுடன் சேர்ந்து அசோக்கை கொலை செய்ய திட்டம் போட்டார். மகேஷ் தனது நண்பரான புக்யா சாய்குமார் (22) என்ற மாணவரையும் இணைத்துக் கொண்டான்.

டிசம்பர் 11, 2025 அன்று மாலை 6.15 மணிக்கு அசோக் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் நுழைந்த உடனேயே மகேஷும் சாய்குமாரும் அவரைப் பிடித்து சரமாரியாக தாக்கினர்.

பூர்ணிமா கணவர் அசோக்கின் கால்களைப் பிடித்து தடுத்தார். பின்னர் மகேஷ் பூர்ணிமாவின் மூன்று துப்பட்டாக்களை வைத்து அசோக்கின் கழுத்தை இறுக்கி நெரித்து கொலை செய்தான். கொலைக்குப் பிறகு, சடலத்தை குளியலறைக்கு இழுத்துச் சென்று, ஆடைகளை மாற்றி, ஆதாரங்களை அழித்தனர்.

மறுநாள் டிசம்பர் 12 அன்று பூர்ணிமா போலீசில் புகார் அளித்தார்: "கணவர் குளியலறையில் மயங்கி விழுந்தார், மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் இறந்துவிட்டார்" என்று. ஹார்ட் அட்டாக் என்று கூறி போஸ்ட்மார்ட்டம் தேவையில்லை என்று வலியுறுத்தினார்.

ஆனால், அசோக்கின் உடலை கொண்டு வரும் போது அவரது உடல் விரைத்த நிலையில் இருந்தது, மேலும், உடலில் காயங்களும் இருந்ததால் மருத்துவர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்தனர். பத்து நாட்கள் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என்று உறுதியானது.

பூர்ணிமாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட போலீசார், அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் மகேஷுடனான உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் கிடைத்தன. சிசிடிவி காட்சிகளும் உதவின. விசாரணையில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

மேடிபள்ளி போலீசார் பூர்ணிமா, மகேஷ், சாய்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரத்தக்கறை படிந்த துப்பட்டாக்கள், ஆடைகள், உடைந்த பல் உள்ளிட்ட ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary in English : In Telangana's Medipalli area, a woman named Poornima and her lover Mahesh, along with his friend Saikumar, planned the death of her husband Ashok. They attacked him at home, strangled him, and staged it as a heart attack. Police investigation, post-mortem report, and phone records revealed the truth, leading to the arrest of all three.