Posts

Showing posts with the label Medipalli

மொட்டை மாடியில் மனைவியின் உள்ளாடை.. நள்ளிரவில் கண்ட பயங்கர காட்சி.. விசாரணையில் மிரண்ட போலீஸ்..

Image
தெலங்கானா மாநிலம், மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம், மேடிபள்ளி பகுதியில் நடந்த அதிர்ச்சி கொலை வழக்கு ஒன்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் குளியலறையில் மயங்கி விழுந்து ஹார்ட் அட்டாக்கால் இறந்ததாக நாடகமாடிய மனைவி, உண்மையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அசோக் (45) என்ற ஆணும், அவரது மனைவி பூர்ணிமா (36) என்ற பெண்ணும், அவர்களது மகனும் போதுப்பள்ளி பகுதியில் வசித்து வந்தனர். அசோக் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜராக வேலை செய்து வந்தார். வீட்டிலேயே பூர்ணிமா ஒரு பிளே ஸ்கூல் நடத்தி வந்தார். சினிமா, ஷாப்பிங், அவ்வப்போது சுற்றுலா, உறவினர்கள், நண்பர்களின் வீட்டு நிகழ்சிகள் என இவர்களது குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. ஆனால், அப்படி சந்தோஷமாக இருக்கும் போது,நல்ல வாழ்க்கையை கெடுத்துவிடுவதற்கு கள்ளக்காதல் என்ற சாத்தனை மனதுக்குள் கணவன், மனைவி யாராவது ஒருவர் ஏற்றிக்கொள்வார்கள் அல்லவா..? அப்படிப்பட்டவர்களுக்கு, வாழ்க்கையின் அழகும், மகிழ்ச்சியும், பெரும்பாலான மக்கள் இப்படியான வாழ்வு அமையாமல் அன்றாடம் வியர்வை, உழைப்பு, நஷ்டங்கள், கஷ்டங்கள் என கால...