பிரிந்த கணவன், மகனுடன் தாய் செய்த அசிங்கம்! உள்ளாடைக்குள் இருந்த ஆணுறை! கற்பனை செய்ய முடியாத கொடூரம்!

பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பார் (Barh) பகுதியில், ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு தாயின் அன்பு மற்றும் கோபத்தின் கதை... ஆனால் மிக மோசமான முடிவுடன் முடிந்தது.

ரோமா குமாரி (வயது 32), பீகார் பொது சேவை ஆணையம் (BPSC) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியை. அவர் அராரியா மாவட்டத்தில் பிறந்தவர், ஆனால் பணியில் ஈடுபட்டிருந்த பகுதி பாட்னா.

அவருக்கு ஒரு 12 வயது மகன் இருந்தான் – ஸ்ரேயான்ஷ். அவன் படிப்பில் சிறந்தவன், அம்மாவை மிகவும் நேசித்தவன். ஆனால், அம்மாவின் வாழ்க்கையில் ஒரு ரகசியம் இருந்தது. அது அவனது உயிருக்கு முடிவு கட்டியது.

ஜூன் 14, 2025 அன்று, வீட்டில் ஒரு பெரிய சண்டை நடந்தது. ஸ்ரேயான்ஷ், தன் அம்மாவுக்கு ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி முதல்வரான நிர்மல் பாஸ்வான் உடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தான்.

ஒரு நாள் மதிய நேரம் நன்றாக உறங்கி கொண்டிருந்த ஸ்ரேயான்ஷ் திடீரென கண் விழித்து அம்மா ரோமா குமாரியை தேடி சென்றான். அப்போது, பள்ளி முதல்வர் நிர்மல் பாஸ்வானுடன் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் படுக்கையில் தாய் ரேமா குமாரி உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ந்தான்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் அழ தொடங்கினான். ட்ரெஸ் போடாம என்னம்மா பன்றீங்க.. இது சரியா? தப்பா? அப்பா நம்மை விட்டு பிரிந்து சென்ற நிலையில் இப்படி செய்வது எப்படி?" என்று அழுதபடி கேட்டான். அவன் சொன்ன வார்த்தைகள் ரோமாவின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

கோபத்தில் தீர்மானமெடுத்த ரோமா, தன் மகனை கடுமையாக தாக்கினார். கைகள், கால்கள், எதுவும் விடாமல் அடித்தார். ஸ்ரேயான்ஷ் கத்தினான், அழுதான்... ஆனால் அம்மாவின் கோபம் அடங்கவில்லை. அந்த தாக்குதலில், சிறுவன் உயிரிழந்தான்.

அப்போது ரோமாவுக்கு பயம் வந்தது. "இது தெரிந்தால் என் வாழ்க்கை முடிந்தது" என்று நினைத்தார். அவர் தன் காதலரான நிர்மல் பாஸ்வானை தொடர்பு கொண்டார். இருவரும் சேர்ந்து ஸ்ரேயான்ஷின் உடலை எடுத்துக்கொண்டு, பெத்னா கிராமத்துக்கு அருகில் உள்ள கொன்ஹார் பாலத்துக்கு அருகே உள்ள புதர்களுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு உடலை போட்டு, தீ வைத்து எரித்தனர். தீயில் எரிந்த உடல் முழுவதும் சாம்பலாக மாறியது. அவர்கள் நினைத்தது – "இப்போது யாருக்கும் தெரியாது."

ஆனால், உண்மை எப்போதும் மறைந்து விடாது. சிறுவன் காணாமல் போனதை அறிந்து, அக்கம் பக்கத்தினர் போலீசிடம் புகார் செய்தனர். பார் போலீஸார் விசாரணை நடத்தினர். தீயில் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. DNA சோதனை மற்றும் பிற ஆதாரங்கள் மூலம், அது ஸ்ரேயான்ஷ் உடல் என உறுதியானது.

போலீஸ் ரோமா குமாரியை கைது செய்தது. அவரது வீட்டை சோதனை நடத்தியது. சோதனையில், ரேமா குமாரி தன்னுடைய உள்ளாடைக்குள் ஆணுறை பாக்கெட்டுகளை வைத்திருந்தது விசாரணையின் கோணத்தை மாற்றியது. ரோமா குமாரிக்கு யாருடனோ தகாத தொடர்பு இருக்க வாய்புகள் உள்ளது. கிடுக்குப்பிடி விசாரணையில், உண்மைகளை கக்கினார் ரோமா குமாரி.

ரூரல் எஸ்.பி. (பாட்னா) விக்ரம் சிஹாக் கூறியதாவது: "குழந்தை தன் அம்மாவின் தவறான உறவை எதிர்த்தபோது, அவர் கொடூரமாக தாக்கி கொலை செய்தார். பின்னர், காதலருடன் சேர்ந்து உடலை எரித்து மறைக்க முயன்றார்."

இந்த சம்பவம் பீகார் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆசிரியை, தன் மகனை கொலை செய்து எரித்தது... இது ஒரு தாயின் அன்பு எவ்வளவு இருண்டதாக மாறலாம் என்பதை காட்டுகிறது. நிர்மல் பாஸ்வானை தேடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரோமாவின் மகளுடன் நிர்மல் தவறான நடத்தை காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொடூரமான கதை, சமூகத்தில் நம்பிக்கை துரோகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை நினைவூட்டுகிறது. ஸ்ரேயான்ஷ் போன்ற அப்பாவி குழந்தைகள் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படுவது மிகவும் வேதனையானது.

Summary in English : In Barh, Patna, a 32-year-old BPSC teacher, Roma Kumari, along with her associate Nirmal Paswan, was arrested after her 12-year-old son Shreyansh died following a family dispute over her relationship. The child's body was later found burnt near Konhar bridge in Bedhna village.