Posts

Showing posts with the label Barh police arrest

பிரிந்த கணவன், மகனுடன் தாய் செய்த அசிங்கம்! உள்ளாடைக்குள் இருந்த ஆணுறை! கற்பனை செய்ய முடியாத கொடூரம்!

Image
பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பார் (Barh) பகுதியில், ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு தாயின் அன்பு மற்றும் கோபத்தின் கதை... ஆனால் மிக மோசமான முடிவுடன் முடிந்தது. ரோமா குமாரி (வயது 32), பீகார் பொது சேவை ஆணையம் (BPSC) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியை. அவர் அராரியா மாவட்டத்தில் பிறந்தவர், ஆனால் பணியில் ஈடுபட்டிருந்த பகுதி பாட்னா. அவருக்கு ஒரு 12 வயது மகன் இருந்தான் – ஸ்ரேயான்ஷ். அவன் படிப்பில் சிறந்தவன், அம்மாவை மிகவும் நேசித்தவன். ஆனால், அம்மாவின் வாழ்க்கையில் ஒரு ரகசியம் இருந்தது. அது அவனது உயிருக்கு முடிவு கட்டியது. ஜூன் 14, 2025 அன்று, வீட்டில் ஒரு பெரிய சண்டை நடந்தது. ஸ்ரேயான்ஷ், தன் அம்மாவுக்கு ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி முதல்வரான நிர்மல் பாஸ்வான் உடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தான். ஒரு நாள் மதிய நேரம் நன்றாக உறங்கி கொண்டிருந்த ஸ்ரேயான்ஷ் திடீரென கண் விழித்து அம்மா ரோமா குமாரியை தேடி சென்றான். அப்போது, பள்ளி முதல்வர் நிர்மல் பாஸ்வானுடன் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் படுக்கையில் தாய் ரேமா குமாரி உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ந்தான். என்...