“உரிச்சு வச்ச ப்ராய்லர் கோழி” மைக்ரோ பிகினியில் ஆம்பள பட நடிகை நயரா தாறுமாறு போஸ்!

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படமான ஆம்பளவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை Nyra Banerjee தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களில் Nyra Banerjee குட்டியான டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

அவரது ஃபிட் அண்ட் டோன்ட் உடலமைப்பை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் சிலர், “உங்க உடம்பு உறிச்சி வச்ச பிராய்லர் கோழி மாதிரி இருக்கு!” என்று வர்ணித்து, அவரது அழகுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த கமெண்ட்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Nyra Banerjee தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கங்களில் ஸ்டைலான மற்றும் துணிச்சலான லுக்களை பகிர்ந்து வருவதால் அவரது ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஆம்பள படத்துக்குப் பிறகும் அவர் தென்னிந்திய சினிமாவில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.

ரசிகர்களின் இந்த உற்சாகமான வரவேற்பு Nyra Banerjee-க்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

English Summary : Actress Nyra Banerjee, who played a notable role in the Tamil film Aambala opposite Vishal, has posted new photos on her Instagram page in a two-piece swimsuit. Fans are praising her toned and attractive figure, with several enthusiastic comments highlighting her look. The post is receiving wide attention.