Posts

Showing posts with the label Vishal

“உரிச்சு வச்ச ப்ராய்லர் கோழி” மைக்ரோ பிகினியில் ஆம்பள பட நடிகை நயரா தாறுமாறு போஸ்!

Image
தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படமான ஆம்பளவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை Nyra Banerjee தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் Nyra Banerjee குட்டியான டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார். அவரது ஃபிட் அண்ட் டோன்ட் உடலமைப்பை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் சிலர், “உங்க உடம்பு உறிச்சி வச்ச பிராய்லர் கோழி மாதிரி இருக்கு!” என்று வர்ணித்து, அவரது அழகுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த கமெண்ட்கள் இப்போது வைரலாகி வருகின்றன. Nyra Banerjee தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கங்களில் ஸ்டைலான மற்றும் துணிச்சலான லுக்களை பகிர்ந்து வருவதால் அவரது ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆம்பள படத்துக்குப் பிறகும் அவர் தென்னிந்திய சினிமாவில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ரசிகர்களின் இந்த உற்சாகமான வரவேற்பு Nyra Banerjee-க்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. English Summar...

வாங்கிய கடனை அடைக்க நண்பனுடன் மனைவியை அனுப்பிய கணவன்.. தினமும் அவள் அனுபவித்த கொடுமை..

Image
பெங்களூரு மாநகராட்சி பகுதியான பெலத்தூரில் கடந்த 2023 ஜூலை 9 ஆம் தேதி சாக்கடை அடைப்பை சரி செய்ய வந்த தொழிலாளி கண்டெடுத்த மனித உடல், நகரையே உலுக்கிய கொடூரக் கொலையின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அந்த உடல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பான் மசாலா வியாபாரி ஓம்நாத் சிங் (வயது 48) என அடையாளம் காணப்பட்டது. கொலைக்குப் பின்னணி: கடன், பாலியல் வன்புணர்வு, பழிக்குப்பழி போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஓம்நாத் சிங், தனது பக்கத்து வீட்டில் வசித்த இளம் தம்பதியரான விஷால் (25) மற்றும் ரூபி (24) ஆகியோருடன் குஜராத்தில் இருந்தே நெருக்கமாக இருந்து வந்துள்ளார். பெங்களூருக்கு வந்த பிறகும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் பக்கத்து பக்கத்து வீடுகளாக வசித்து வந்தனர். விஷாலுக்கு ஏற்பட்ட பண நெருக்கடியில் ஓம்நாத் சிங் ரூ.3 லட்சம் வட்டிக்கு கடனாகத் தந்துள்ளார். வட்டி திரும்பச் செலுத்த முடியாத நிலையில், ஓம்நாத் சிங் நண்பன் விஷாலை தினமும் அவமானப்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில், மது போதையில், "உன் மனைவி ரூபியை என்னிடம் அனுப்பி வைத்தால் கடனை தள்ளுபடி செய்கிறேன்” என கூறினான் ...

முன்னணி நடிகருடன் தனிமையில் நெருக்கமாக நடிகை மீரா மிதுன்.. யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்!

Image
சென்னை: சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்டோர் மீது அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன், தற்போது டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டு, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் விஷாலுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.மீரா மிதுன், ‘பிக் பாஸ் தமிழ் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது ஆரம்ப காலத்திலிருந்தே சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளால் பேசு பொருளாக இருந்தவர். 2021 ஆகஸ்டில், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் புகாரின் பேரில், ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கேரளாவில் கைது செய்யப்பட்டு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுதலான அவர...

காதல் முறிவுக்கு முன் கடைசியாக ஒரு முறை பாலியல் உறவுக்கு ஒப்புக்கொண்ட 15 வயசு பெண்.. அரங்கேறிய கொடூரம்..

Image
மும்பையின் அந்தேரி பகுதியில், பவானா என்ற தாய் மற்றும் அவரது மூத்த மகள் மித்தாலி, 15 வயது வன்ஷிதாவை காணவில்லை என்று கவலையில் ஆழ்ந்தனர். வன்ஷிதா, ஸ்பெஷல் கிளாஸ் என்று கூறி காலையில் வீட்டை விட்டு கிளம்பினாள். மாலை 4 மணிக்கு திரும்ப வேண்டியவள், இரவு 8 மணி ஆகியும் வரவில்லை. அவளது மொபைல் ஸ்விட்ச் ஆஃப். நண்பர்களிடம் விசாரித்தபோது, ஸ்பெஷல் கிளாஸ் மதியமே முடிந்துவிட்டதாகத் தெரிந்தது. பவானாவும் மித்தாலியும் அந்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், ஆனால் ஆரம்பத்தில் காவல்துறை வழக்கமான பதில்களை மட்டுமே அளித்தது. திகிலூட்டும் கண்டுபிடிப்பு அடுத்த நாள், ஆகஸ்ட் 26, 2022 காலை 6 மணிக்கு, நைகான் ரயில்வே நிலையத்தில் ஒரு சூட்கேஸ் கிடைத்தது. அதில் ரத்தக் கறைகளும், வெளியே தெரிந்த நான்கு விரல்களும் ஒரு பயணியின் கவனத்தை ஈர்த்தன. காவல்துறை சூட்கேஸை திறந்தபோது, 15-18 வயது மதிக்கத்தக்க பெண்ணின் நிர்வாண உடல், பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு, கத்திக் குத்துகளுடன் கிடந்தது. மும்பையில் காணாமல் போன பெண்கள் பற்றிய புகார்களை ஆராய்ந்தபோது, வன்ஷிதாவின் புகார் கவனத்திற்கு வந்தது. பவானாவும் மித்தாலியும் அடையாளம் காண அழைக்கப்ப...

விஷால்-தன்ஷிகா திருமணம் நிற்க காரணம் இது தானா..? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Image
தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஷால், தனது திருமணத்தை நடிகர் சங்க கட்டிடம் (நடிகர் சங்கம் - தென்னிந்திய நடிகர் சங்கம்) முடிவடைந்த பிறகே நடத்துவேன் என 2016-ல் அறிவித்திருந்தார். இந்த உறுதியில் அவர் உறுதியாக இருந்து வருகிறார். பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கட்டுமான தாமதங்கள் காரணமாக, நடிகர் சங்க கட்டிடம் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. தற்போது இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவுள்ளதாக மே 19, 2025 அன்று யோகிடா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஷால் மற்றும் சாய் தன்ஷிகா, 15 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து, சமீபத்தில் தங்கள் நட்பு காதலாக மலர்ந்ததாகவும், ஆகஸ்ட் 29, 2025 அன்று, விஷாலின் பிறந்தநாளில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அறிவித்தனர். ஆனால், சமீபத்தில் ரெட் ஃபிளவர் பட விழாவில், விஷால் தனது திருமணம் ஆகஸ்ட் 29-ல் நடைபெறாது எனவும், நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு...

2வது திருமணம் செய்யும் தன்ஷிகா.. நேரில் இதை சொன்னார்.. விஷாலை திருமணம் செய்ய காரணம்!

Image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை வரும் ஆகஸ்ட் 29 அன்று திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சென்னையில் நடந்த ‘யோகி டா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.  மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், Reflect Prime யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்த திருமணம் விஷாலின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.  விஷால், நடிகர் சங்க கட்டிடப் பணிகள் முடியும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என முன்பு அறிவித்திருந்தார். இந்த திட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிதி திரட்டல் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.  தற்போது கட்டிடப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஷாலின் திருமண அறிவிப்பு வெளியாகியுள்ளது. சபிதா ஜோசப் கூறுகையில், விஷால் முன்பு ஆந்திராவைச் சேர்ந்த அனிதா ரெட்டி பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.  கிட்டதட்ட அந்த நிச்சயதார்த்தமே கல்யாணம் போல தான் நடைபெற்றது. மட்டுமில்லாமல், நிச்சயதார்த்தம் முடிந்தாலே திரு...

விஷால் தன்ஷிகா திடீர் திருமண பின்னணி! பல கோடி கடன்! ஏமாற்றிய துரோகிகள்!

Image
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாகவும், பக்கத்து வீட்டு பையன் தோற்றத்துடனும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஷால்.  சண்டைக்கோழி, துப்பறிவாளன் போன்ற படங்களில் தனது அதிரடி நடிப்பால் புகழ் பெற்ற இவர், சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்து, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  சினிமா விமர்சகர் ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ஒரு நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு குறித்து பேசியபோது, விஷாலின் தற்போதைய மனநிலை மற்றும் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.  விஷால், அவன் இவன் படத்தில் இயக்குநர் பாலாவின் வேண்டுகோளுக்கு இணங்க, கண்ணை தைத்து நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேல் நீடித்ததால், அவருக்கு கடுமையான ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) பிரச்சனை ஏற்பட்டது.  இதற்காக எடுத்த மருந்துகளின் பக்கவிளைவுகள், அவரது உடல் மற்றும் மனநிலையை பாதித்தன. படப்பிடிப்பு தளங்களில், அவர் அறையில் தூங்குவதும், மாத்திரைகள் எடுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதும் தொடர்ந்தது. இதனால், இயல்பாக செயல்பட முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளானார்....

கீர்த்தி சுரேஷ் - விஷால் திருமணம் பேச சென்ற இயக்குனர்.. கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில்.. வெளிவந்த ரகசியம்..!

Image
  பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விஷால் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.    அதில், நடிகர் விஷாலுக்காக நடிகை கீர்த்தி சுரேஷிடம் பெண் பேச சென்ற நிகழ்வை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.      லிங்குசாமி கூறுகையில், "விஷாலுக்கு கீர்த்தியைப் பெண் கேட்டு சொல்லுங்கன்னு விஷால் அப்பா (தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி) சொன்னார். நானும் அப்படியே கீர்த்தியை சந்திக்க சென்றேன். நான் கீர்த்திகிட்டே போய் நின்னதும், ‘என்ன சார் இவ்வளவு தூரம்’னு கேட்டாங்க.    Sagaya Brigida முழு தொடையும் தெரியுது... ராத்திரி நேரம்.. நட்ட நடு ரோட்டில் பிரிகிடா சாகா மோசமான ஆட்டம்..! வீடியோ வைரல்..! விஷால் பற்றி நான் சொன்னதும், கீர்த்தி உடனே தன்னுடைய பள்ளி பருவ காதல் கதையை கூறினார். அவர் பள்ளியில் இருந்து காதலித்து வந்த ஒருவரைப் பற்றி சொன்னார்.      அவர்தான் கீர்த்தியை இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார். மேலும், கீர்த்தி சுரேஷின் கணவர் ...

"தம்பி விஷாலு... உனக்கு இருக்குது ஆப்பு.." - கடும் கோபத்தில் இயக்குனர் மிஷ்கின்..!

Image
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.  பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.  முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில்முடிந்தது. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் முன்பு எழுந்த பிரச்சனையில் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதனால், நடிகர் விஷாலே இந்த படத்தை தற்போது இயக்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது. அதில், மிஸ்கின் பெயர் இடம் பெறவில்லை. மாறாக, விஷால் மற்றும் இளையராஜா பெயர்கள் கொட்டை எழுத்தில் இருந்தன. மேலும், தன்னுடைய தரப்பில் இருந்து ஒரு விளக்க அறிக்கையை கொடுத்தார் விஷால். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசியஇயக்குனர் மிஷ்கின் தம்பி வி...