முதன் முறையாக டூபீஸ் நீச்சல் உடையில் கிறங்கடிக்கும் நடிகை மஞ்சு வாரியர்! ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

நடிகை மஞ்சு வாரியர் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் முதன்முறையாக 2 பீஸ் நீச்சல் உடையில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர், தனது திறமைக்கு பெயர் பெற்றவர்.

இதுவரை பல வெற்றி படங்களில் நடித்துள்ள அவர், இப்போது ஓடிடி தளத்திற்கு முழுமையாக நுழைந்துள்ளார். புதிய வெப் சீரிஸில் அவர் முதன்முறையாக இரு பீஸ் நீச்சல் உடையில் தோன்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்திற்கான சம்பள விவரங்களும் வெளியாகியுள்ளன என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

“அம்மணியின் அழகை டூ பீஸ் நீச்சல் உடையில் ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பல நடிகைகள் வெப் சீரிஸ்களில் கிளாமரான காட்சிகளில் நடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், மஞ்சு வாரியரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரிஸ் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஞ்சு வாரியரின் ரசிகர்கள் இந்தத் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அவரது புதிய அவதாரம் திரையில் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்த செய்தி அவரது ரசிகர் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

English Summary : Actress Manju Warrier has signed a new web series where she will appear in a two-piece swimsuit for the first time. Fans are excitedly sharing their views on social media, looking forward to her performance. Several actresses regularly feature in glamorous roles in web series, and now Manju has joined this trend. The series is being prepared in Tamil, English, and Hindi languages.